TNPSC Tamil Nadu History Study Material in Pallavas | TNPSC

பல்லவர்கள்

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

பல்லவர்கள்

Pallavas

பல்லவர்கள் (கி.பி. 200 – 900)

  • சாதவாகன மன்னர்களிடம் குறுநில மன்னர்களாக இருந்தவர்கள் பல்லவர்கள் ஆவர்.
  • சாதவாகனர் வீழ்ச்சிக்குப் பின் காஞ்சிபுரம்(தொண்டைமண்டலம்) பல்லவர் கைக்கு வந்தது.

முற்காலப் பல்லவர்கள்

  • சிவஸ்கந்தவர்மன் தோற்றுவித்தார்.

இடைக்காலப் பல்லவர்கள்

  • விஷ்ணு கோபன் தோற்றுவித்தார்.

பிற்காலப் பல்லவர்கள் (575 – 900)

சிம்ம விஷ்ணு

  •  களப்பிரர்களை வென்று பிற்கால பல்லவ வம்சத்தை தோற்றுவித்தார்.
  • பாரவிஎன்பவர் கிருதார்ஜுனியம்என்ற நூலை வடமொழியில் எழுதினார்.
  •  அவனி சிம்மன்என்று அழைக்கப்படுகிறார்.

முதலாம் மகேந்திரவர்மன் (600 – 630)

  •  சிம்மவிஷ்ணுவின் மகனான இவர் மேலைச் சாளுக்கிய மன்னர் இரண்டாம் புலிகேசியிடம் புள்ளலூர்என்னுமிடத்தில் தோல்வியுற்றார்.
  • முதலில் சமணராயிருந்த இவர் அப்பரின் (திருநாவுக்கரசர்) முயற்சியால் சைவராகமாறினார்.
  • திருப்பாதிரிப்புலியூரில்இருந்த சமண ஆலயத்தை இடித்து அந்தக் கற்களைக் கொண்டு திருவதிகையில் குணபர ஈச்சரம்என்ற சிவன் கோயிலைக் கட்டினார்.
  • காபாலிகர்கள்என்னும் சமயத்தவரை இகழும் வண்ணம் மத்தவிலாசப் பிரகசனம்என்னும் நாடகத்தை எழுதினார்.
Click Here to Download