மூவேந்தர்கள்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

மூவேந்தர்கள்

Muventarkal

முடத்திருமாறன்

  •   தலைநகரை கபாடபுரத்திலிருந்து கூடல் நகருக்கு மாற்றினார்.  (மதுரை)

தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன்

  •   தன்மீது போர்தொடுத்த தமிழக அரசர்கள் 7 பேரை தலையாலங்கானம் (தஞ்சைக்கு அருகில்) என்ற இடத்தில் வென்றார்.

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்

  •  சிலப்பதிகாரம் இடம்பெற்ற பெருமைக்குரியவனும், யானே அரசன் ? யானே கள்வன்!’ என்று கூறி வளைந்த தன்செங்கோலை நிமிர்த்துமாறு உயிர் நீத்தார்.

சேரர்

  •   சேர மரபில் வந்தவருள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்சிலம்பு புகழ் சேரன் செங்குட்டுவன் முதலானோர் புகழ் ஓங்கியவர்கள்.
  •   அவ்விருவருமே வடக்கில் இமயம்வரை சென்று வெற்றிக் கொடி நாட்டியவர்கள் என்று கூறப்படுகிறது.
Click Here to Download