பிற்காலச் சோழர்கள்

Deal Score-1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

பிற்காலச் சோழர்கள்

Later Cholas

 • பிற்காலச் சோழர்கள்
 • சோழர்களின் ஆட்சிமுறை

பிற்காலச் சோழர்கள்

பிற்காலச் சோழர்கள் (பேரரசுச் சோழர்கள்)

 • சங்க காலத்தின் வீழ்ச்சிக்குப்பின் சோழர்கள் உறையூரில்சிற்றரசர்களாக வாழ்ந்து வந்தனர்அவர்கள் 9 – ம் நூற்றாண்டில் மீண்டும் சிறப்படையத் தொடங்கினர்இவர்களது தலைநகரம் தஞ்சாவூர்ஆகும்.

ஆதாரங்கள்

 • முதலாம் பராந்தகனின் உத்திரமேரூர் கல்வெட்டு
 • முதலாம் ராஜராஜனின் தஞ்சைப் பட்டயங்கள்
 • முதலாம் ராஜேந்திரனின் திருவாலங்காட்டுச் செப்பேடுகள்
 • மற்றும் பல இலக்கியங்கள்.

விஜயாலய சோழன்

 •  பிற்காலச் சோழ மரபைத் தோற்றுவித்தவர்.
 • கி.பி. 815 – ல் முத்தரையர்களிடமிருந்துதஞ்சையைக் கைப்பற்றினார்.
 •  இவ்வெற்றியின் சின்னமாக நிகம்பசூதினி(துர்க்கை) கோயிலைக் கட்டினார்.
 • தஞ்சாவூர் தலைநகரானது.

முதலாம் ஆதித்த சோழன்

 • விஜயாலயனின் புதல்வரான இவர், திருப்புறம்பியம் போரில்பல்லவ மன்னன் அபராஜிதன்என்பவரைத் தோற்கடித்து பல்லவ வம்சத்தை வீழ்ச்சியுறச் செய்தார்.
Click Here to Download