களப்பிரர்கள்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

களப்பிரர்கள்

  • இவர்களின் காலம் தமிழகத்தின் இருண்ட காலம் என்றழைக்கப்படுகிறது.  (போதுமான ஆதாரங்கள் இல்லாததாலும், தமிழ் இலக்கிய வளர்ச்சி இல்லாததாலும்)
  •  தமிழ்மொழி செல்வாக்கிழந்து பாலி, பிராகிருத மொழிகள் வளர்ச்சியடைந்தன.
  • இவர்கள் முதலில் பௌத்தராக இருந்து பின்னர் சமரராணார்கள்.
  • சமண மதத்தை தமிழிலேயே பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தோடு வச்சிரநந்திஎன்ற சமண முனிவர் திரமிள சங்கம்(திராவிட சங்கம்) ஒன்றை மதுரையில் நிறுவி ஓரளவிற்கு தமிழை அழிவிலிருந்து காப்பாற்றினார்.
Click Here to Download