தமிழ்நாடு தொழிற்சாலைகள்

Deal Score0

தமிழ்நாடு தொழிற்சாலைகள்

  1. வேளாண்மை தொழிலைச்சார்ந்த தொழில்கள் (Agro based).
  2. உலோக தொழிற்சாலைகள் (Mineral),
  3. பொறியியல் தொழிற்சாலைகள் (Engineering)

வேளாண்மை தொழில் சார்ந்த தொழில்கள்

  • பருத்தி நெசவாலைகள், சர்க்கரை ஆலைகள், உணவு பதப்படுத்தும் ஆலைகள், கச்சாப் பொருட்கள் (Raw Material) கொண்டு தயாரிக்கும் தொழிற்சாலைகள்.
  • தொழிற்சாலைகளில் 25% நெசவாலைகள் ஆகும்.
  • 27% மக்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
  • தமிழ்நாட்டில் 808 – பஞ்சாலைகள், 834 – நூற்பாலைகள் சேலத்தில் 8620 ஆலைகள், ஈரோட்டில் 5000 நெசவாலைகள் உள்ளன.
  • கோயம்புத்தூர் திருப்பூர் – பனியன்கள், பின்னல் ஆடைகள் (Hosiery)
Click Here To Get More Details