தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணி - MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2017 | Group 2A | VAO | TET

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணி

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Image result for ambedkar law university

 

  • தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் பணியிடத்திற்கு 2016-ஆம் ஆண்டிற்கான 55 உதவிப் பேராசிரியர், இளநிலை உதவியாளர், ஸ்டெனோவின், கிளார்க், தொழில்நுட்ப அதிகாரி, தொழில்நுட்ப உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

மொத்த காலியிடங்கள்: 55

பணி: உதவி பேராசிரியர்

1. Business Law – 02

2. Constitutional Law & Human Rights – 02

3. Intellectual Property Laws – 02

4. International Law & Organisation – 02

5. Environmental Law & Legal Order – 02

6. Criminal Law & Criminal Justice Administration – 02

7. Labour Law & Administrative Law – 02

8. Human Rights & Duties Education – 02

9. Inter-disciplinary Studies:

i. Business Administration – 03

ii. Computer Applications – 04

iii. Commerce – 02

vi. English – 01

v. History – 01

10. Dept. of Distance Educations:

i. Master of Laws – 04

 

நிர்வாகம் சார்ந்த பணியிடங்கள் விவரம்:

 

11. Plumber – 02

12. Record Clerk – 05

13. Junior Assistant – 10

14. Technical Assistant – 03

15. Stenographer – 02

16. Technical Officer (Library) – 01

17. Technical Officer – 01

 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.500. இதனை சென்னையில் மாற்றத்தக்க வகையில் ‘The Registrar, Tamil Nadu Dr.Ambedkar Law University” என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்துச் செலுத்த வேண்டும்.

 

விண்ணப்பிக்கும் முறை: www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

“The Registrar, The Tamil Nadu Dr.Ambedkar Law University, “Poompozhil”, No.5, Dr. D.G.S. Dhinakaran Salai, Chennai-28″

 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 16.09.2016

 

APPLY NOW

 

NOTIFICATION