தமிழ் மொழியின் சிறப்பு

Deal Score+81

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

tamil Language

  • இந்தியாவில் தோன்றிய மிகத் தொன்மையான மொழி தமிழ்.
  • திராவிட மொழிகளிலேயே மிகப் பழமையான வரி வடிவ எழுத்தைக் கொண்ட மொழி தமிழ்.
  • திராவிட மொழி ஆய்வுக்குப் பெரிதும் துணைபுரியும் மொழி தமிழ்
  • தமிழில் 3 இனங்கள் உண்டு . அவை முறையே வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகும். தமிழ் என்ற சொல்லிலே இனத்திற்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கிறபடியாக அமைந்துள்ளதும் பெருமையே.
  • தெலுங்கரும் கன்னடியரும் தமிழை அரவம் என்றும் தமிழரை அரவாலு என்றும் கூறுவர்.
  • தமிழ் வேர்ச்சொல் ஆய்வில் மிகவும் புகழ்பெற்றவர் தேவநேயப் பாவாணர்.
  • தமிழ் இலங்கை, பர்மா, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, தென்ஆப்பிரிக்கா, பிஜிட்தீவு, மொரிஷியஸ் போன்ற நாடுகளிலும் பேசப்படுகிறது.
  • இந்தியாவுக்கு வெளியே ஆட்சிமொழியாக அறிவிக்கப்பட்ட ஒரே மொழி தமிழ்.
  • முதலில் அச்சேறிய இந்திய மொழி தமிழ்

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]