Tamil Current Affairs 23 to 30 Oct 2017 | tamil current affairs today | tamil

Tamil Current Affairs 23 to 30 Oct 2017

Review Score+5

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Maanavan Daily Current Affairs 23 to 30 Oct 2017

உள்ளே………..

  • முதன் முறையாக சவுதிஅரேபியாவில் பெண் ரோபோவுக்கு குடியுரிமை
  • வில்வித்தையில்இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்
  • உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்தியாவின் சங்ராம் டாஹியா வெள்ளி வென்றார்
  • சர்வதேச குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 5 பதக்கம்
  • சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது தேசிய மாநாடு
  • 5-வது முறையாக பிபா விருதை வென்றார் ரொனால்டோ
  • இளம் விஞ்ஞானி கீதாஞ்சலி
  • நெதர்லாந்தில் உலகின் முதல் 3.டி பிரிண்ட் பாலம்
  • ‘விதான சவுதா’ சட்டசபை கட்டிட வைரவிழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • காஷ்மீர் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை நடத்த சிறப்பு பிரதிநிதி நியமனம்
  • உலகின் மிகச்சிறந்த விமான நிலையம்
  • ஆந்திர முதல்வருக்கு தங்க மயில் விருது
  • சீனாவில் 1000 மீட்டர் நீளத்தில் இரு நகரங்களை இணைக்கும் தொங்கு பாலம்
  • எய்ட்ஸ் ஆராய்ச்சிக்கான இந்திய-அமெரிக்கன் தம்பதியருக்கு அமெரிக்க விருது கிடைத்துள்ளது
  • ராஜீவ் முதல்வர் ராஜிவ் மெர்ச்சியின் ‘இந்தியா 2017 இயர் புக்’
  • 2018 ல் வருகை தரும் சிறந்த நாடு என சிலி அறிவிக்கப்பட்டது
  • கோகுல் நடேசன், இரண்டாவது இந்திய-ஆரின் வீரர் NBA ஜி-லீக் சைட் கையெழுத்திட்டார்
  • வாசகர்களின் குரலாக ஒலிக்கும் ‘ஆம்புட்ஸ்மேன்’! – சென்னையில் சர்வதேச மாநாடு
  • குஜராத்தில் ரோ-ரோ படகு சேவை தொடக்கம்
  • பிலிப்பைன்ஸ் செல்கிறார் நிர்மலா சீதாராமன்
  • சிபிஐ-யின் சிறப்பு இயக்குனராக ராகேஷ் அஸ்தானா நியமனம்
  • பார்வையற்றோருக்கு உதவும் செயலி
  • ரஷியா கண்டம் விட்டு கண்டம் பாயும் 4 ஏவுகணைகள் சோதனை
  • பிடார்- கல்புர்கி இடையேயான ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
  • ஏர் இந்தியாவின் புதிய தென் பிராந்திய இயக்குநர் பொறுப்பேற்பு
  • சுவிஸ் உள்ளரங்க டென்னிஸ்: 8-வது முறை பட்டம் வென்றார் ரோஜர் பெடரர்
  • பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன்; இந்திய வீரர் ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றார்

இன்றைய மாணவன் நடப்புநிகழ்வுகளை முழுவதுமாக பதிவிறக்கம் செய்ய (Download) கீழே உள்ள Click Here Download என்ற Button – னை கிளிக் செய்யவும்

 

Click Here To Download