Tamil Current Affairs 20 to 22 Sep 2017 | tamil current affairs today

Tamil Current Affairs 20 to 22 Sep 2017

Review Score+5

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Maanavan Daily Current Affairs 20 to 22 Sep 2017

உள்ளே…………

  • ரஷ்யாவுடன் இணைந்து வங்காள தேசத்தில் அணுமின் நிலையம் அமைக்கிறது இந்தியா
  • உலகின் ஹை-டெக் நகரங்களில் பெங்களூரு!
  • பத்ம பூஷண் விருதுக்காக மகேந்திர சிங் டோனி பிசிசிஐ பரிந்துரை
  • 700 பில்லியன் டாலர் பாதுகாப்பு செலவின மசோதா செனட்டில் நிறைவேற்றம்
  • ஆசிய உள்விளையாட்டு அரங்க தடகளம்: தமிழக வீரர் லட்சுமணன் தங்கப்பதக்கம் வென்றார்
  • கேரளாவின் முதல் பெண் டி.ஜி.பி!
  • பிரபல நாவலாசிரியை ஜேன் ஆஸ்டென் நினைவாக பிரிட்டனில் புதிய 10 பவுண்டு கரன்சி வெளியீடு
  • வாழும் தொழிலதிபர்களின் சிறப்புப் பட்டியல் ஃபோர்ப்ஸ் வெளியீடு
  • பெண் தொழில்முனைவோருக்கு உதவரூ.160 கோடி முதலீட்டில் நிதியம்
  • ட்விட்டர் நிறுவனத்தின் மூத்த இயக்குநராக இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன் நியமனம்
  • ரஷிய நிறுவனத்துடன் கெடிலா ஒப்பந்தம்
  • தமிழக, புதுச்சேரி கடல்பகுதியில் “ஆபரேஷன் சாகர் கவாச்” ஒத்திகை
  • 19 வயதுக்குட்பட்டோருக்கான காமன்வெல்த் போட்டியில் 8 தங்கப்பதக்கங்கள் வென்ற சேலம் மாணவி
  • இந்தியாவில் கட்டப்பட்ட முதல் ஸ்கார்பின் வகை கல்வாரி நீர்மூழ்கி கப்பல் – கடற்படையிடம் ஒப்படைப்பு
  • உலகிலேயே அதிவேக புல்லட் ரயில் சேவையை தொடங்கியது சீனா : தலைநகர் பெய்ஜிங்கில் இருந்து ஷாங்காய் வரை இயக்‍கம்
  • ஐ.நா. சபை கொண்டு வந்துள்ள அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து
  • தென்கொரியாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான பதக்கங்கள் நியூயார்க்‍ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகம்
  • ‘கேபக்ஸில்’ தலைவராக ஜெம் வீரமணி தேர்வு
  • தென்னாப்ரிக்காவில் அடுத்த ஆண்டு பிரிக்ஸ் உச்சி மாநாடு நடக்க இருப்பதாக அறிவிப்பு
  • உலகின் பழைய பூஜ்ஜியம் என்கிறது கார்பன் டேட்டிங்
  • பொதுமக்கள் குறைகளைத் தெரிவிக்க மொபைல் செயலி அறிமுகம்

இன்றைய மாணவன் நடப்புநிகழ்வுகளை முழுவதுமாக பதிவிறக்கம் செய்ய (Download) கீழே உள்ள Click Here Download என்ற Button – னை கிளிக் செய்யவும்

Tamil Current Affairs Quiz 20 to 22 Sep 2017

Click Here To Download