Tamil Current Affairs 16 to 19 Sep 2017

Deal Score+4

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Maanavan Daily Current Affairs 16 to 19 Sep 2017

உள்ளே…………

 • “தூய்மையே சேவை’ பிரசாரத்தை தொடங்கிவைத்தார் குடியரசுத் தலைவர்
 • ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைக்க அரசு திட்டம்
 • முடிவுக்கு வந்தது “கேசினி’ விண்கலத்தின் ஆய்வுப் பயணம்
 • பாரத் பெட்ரோலியத்தின் அலுவல் சாராத இயக்குனராக தமிழிசை சவுந்தரராஜன் நியமனம்
 • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு விருது
 • ‘கார்டு’ ரத்து ஆகாமல் தடுக்கும் செயலி அறிமுகம்
 • உலகிலேயே முதல் முறையாக சூரியனை ஆய்வு செய்ய செயற்கைகோள் ஏவப்படும்
 • ஐ.என்.எஸ்., தலைவராக அகிலா உராங்கர் தேர்வு
 • ஆசிய நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற நெல்லை மாணவன்
 • சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியருக்கு சி.என்.ஆர்., விருது
 • அமெரிக்க குழந்தைகள் செய்தி நிறுவனத்திற்கு 3 இந்திய மாணவர்கள் தேர்வு
 • ‘தூய்மையே சேவை’ இயக்கம்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்
 • ஓய்வூதிய திட்டத்தில் சேர வயது வரம்பு உயர்கிறது
 • சிந்து நதி ஒப்பந்தம் : இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை உலக வங்கி
 • ‘பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவது உறுதி’: அமெரிக்கா
 • ரோஹிங்கயாக்களுக்கு 14,000 புதிய குடியிருப்புகள்
 • எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் என்ன?
 • ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவுக்கு ஜனாதிபதி பதக்கம்
 • சர்தார் சரோவர் அணையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
 • அணுசக்தித் துறை செயலர் சேகர் பாசுவின் பதவிக்காலம் மீண்டும் நீட்டிப்பு
 • பிரதமர் நரேந்திர மோடியின் 67 வது பிறந்தநாள்: சேவா தினமாக அனுசரிப்பு
 • ஹைதராபாத் இணைப்பு தின விழா: ராஜ்நாத் சிங் இன்று பங்கேற்பு
 • இலங்கை கிரிக்கெட் புதிய தேர்வுக்குழுத் தலைவர் நியமனம்
 • நேரடி மானியத் திட்டத்தின் மூலம் மத்திய அரசு ரூ.57,000 கோடி சேமிப்பு
 • கூகுளின் புதிய பேமெண்ட் செயலி `டெஸ்’
 • ஹெச்பிசிஎல் நிறுவனம் ரூ.7,110 கோடியில் வர்த்தக விரிவாக்கம்
 • கொரிய ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்
 • தொலைதூர இலக்குகளை அழிக்கும் “அஸ்திரா’ ஏவுகணை சோதனை வெற்றி
 • மும்பையில் கால்பந்து விழிப்புணர்வு பிரசாரம் தேவேந்திர பட்னாவிஸ் தொடங்கி வைத்தார்
 • தேசிய புலனாய்வு அமைப்பின் புதிய இயக்குநராக ஒய்.சி மோடி நியமனம்
 • இந்திய-ஜப்பான் உச்சி மாநாடு
 • சஜாக் ஆபரேஷன்..! கடல் பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்ட கடலோரப் படை
 • விண்வெளி வீரர்களுடன் விண்ணில் பறந்த சோயுஸ் எம்எஸ்- 6 ராக்கெட்
 • இஸ்ரேல் நாட்டின் உயரிய விருதை வென்றது இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனம்
 • ஓய்வு பெறும் மத்திய அரசு பணியாளர்களுக்கு உதவும் புதிய ஆப்ஸ்
 • இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் டுவிட்டர் நிறுவனத்தின் மூத்த இயக்குனராக நியமனம்
 • நேபாள எல்லையை இணைக்கும் நெடுஞ்சாலையைத் திறந்தது சீனா

இன்றைய மாணவன் நடப்புநிகழ்வுகளை முழுவதுமாக பதிவிறக்கம் செய்ய (Download) கீழே உள்ள Click Here Download என்ற Button – னை கிளிக் செய்யவும்

[quiz-cat id=”26573″]

Click Here To Download