Tamil Current Affairs 13 to 15 Sep 2017 | tamil current affairs today

Tamil Current Affairs 13 to 15 Sep 2017

Review Score+2

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Maanavan Daily Current Affairs 13 to 15 Sep 2017

உள்ளே…………

  • சிங்கப்பூரின் முதல் பெண் அதிபரானார் ஹலிமா யாக்கோப்!
  • இந்தியா-பெலாரஸ் இடையே ஆயுதத் தயாரிப்பு உள்பட 10 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
  • நூற்றாண்டு விழாவையொட்டி எம்.ஜி.ஆர். உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியீடு
  • மத்திய அரசு பணியாளர்கள், ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி 5 சதவீதமாக உயர்வு
  • மேற்காசிய அளவிலான செஸ் போட்டி: 2 வெண்கல பதக்கம் வென்று மும்பை மாணவன் சாதனை
  • வெள்ளை மாளிகையின் தகவல் இயக்குநராக ஹோப் ஹிக்ஸ் நியமனம்
  • மிஷின் 24 திட்டத்தை தொடங்கி வைத்தார் சச்சின் டெண்டுல்கர்
  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு வெள்ளை மாளிகையில் முக்கிய பதவி
  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு வெள்ளை மாளிகையில் முக்கிய பதவிபிரதமர் மோடி உலகின் இரண்டாவது பெரிய அணையை திறந்து வைக்கிறார்
  • இந்தியா- ஜப்பான் இடையே 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின
  • மியான்மரில் இருந்து மூன்றில் ஒரு பங்கு ரோகிங்யா மக்கள் அகதிகளாக ஓட்டம்
  • பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டி 2024–ம் ஆண்டு நடக்கிறது ஒலிம்பிக் கமிட்டி தலைவர் அறிவிப்பு
  • சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் சங்கரநாராயணனுக்கு தேசிய விருது
  • தூய்மை புரஸ்கார் விருது பெற்ற அரசுப் பள்ளி
  • காமன்வெல்த் பளு தூக்குதல்: இறுதிநாளில் இந்தியாவுக்கு 2 தங்கம்
  • இந்தியாவின் முதல் பசுமை ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு துணை ஜனாதிபதி அடிக்கல் நாட்டினார்
  • வியட்நாம் நாட்டை தாக்கிய டோக்சுரி புயல்: 80 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்
  • சந்திரனில் தண்ணீர் உள்ளது: சந்திராயன்-1 ஆய்வின் மூலம் உறுதி

இன்றைய மாணவன் நடப்புநிகழ்வுகளை முழுவதுமாக பதிவிறக்கம் செய்ய (Download) கீழே உள்ள Click Here Download என்ற Button – னை கிளிக் செய்யவும்

Tamil Current Affairs Quiz 13 to 15 Sep 2017

Click Here To Download