Tamil Current Affairs 10 to 12 Sep 2017 | tamil current affairs today

Tamil Current Affairs 10 to 12 Sep 2017

Review Score+2

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Maanavan Daily Current Affairs 10 to 12 Sep 2017

உள்ளே…………

  • தமிழகத்தில் மத்திய அரசின் நவோதயா பள்ளிகளைத் துவங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி
  • 2018-19 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் பணிகள் தொடக்கம்
  • அமெரிக்க ஓபன்: ஸ்டீபன்ஸ் சாம்பியன்
  • அமெரிக்க ஓபன்: ரஃபேல் நடால் சாம்பியன்
  • பிஎஸ்என்எல் விரிவாக்க திட்டம்: ரூ.6,000 கோடிக்கான ஒப்பந்தங்களைப் பெற்றது நோக்கியா, இசட்.டி.இ.
  • ஹாங்காங் ஸ்குவாஷ் பைனலில் ஜோஷ்னா
  • 108 ஆம்புலன்ஸ்களில் அழைப்பவர் இடத்தை கண்டுபிடிக்க வசதி
  • வரி ஏய்ப்பாளர்களை கண்டறிய சமூக வலைதளங்கள் மூலம் தகவல் திரட்ட வரித்துறை திட்டம்
  • PLuS Alliance Prize
  • தேசிய ஊட்டச்சத்து வாரம்
  • இந்தியாவின் முதல் ஹைபர்லூப் போக்குவரத்து விஜயவாடா – அமராவதி இடையே வருகிறது
  • ஆதரவற்ற குழந்தைகளை வளர்த்த சிங்கப்பூர் பெண்ணுக்கு விருது
  • சீனா-பாகிஸ்தான் விமானப் படைகள் கூட்டுப் பயிற்சி
  • மாணவர் மாநாட்டில் மோடி உரை
  • ஜிஎஸ்டி நெட்வொர்க் இடைக்கால தலைவராக ஏ.பி.பாண்டே நியமனம்
  • இதய நோயாளிகளுக்கு பயனளிக்கும் புதிய செயலி
  • ஓய்வூதியத் திட்டத்துக்கான அதிகபட்ச வயது வரம்பு அதிகரிப்பு
  • 2018-ன் மிஸ் அமெரிக்காவாக காரா முண்ட் தேர்வு
  • படுகோனேவுக்கு வாழ்நாள் சாதனை விருது
  • பரிநீதி சோப்ரா பெற்ற கௌரவம்
  • மத்திய நிதி இணை அமைச்சராக பொன்.ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்பு
  • உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி
  • யு.எஸ்.ஓபன்: மகளிர் இரட்டையர் பிரிவில் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன்
  • முதல் முறையாக இந்திய கடற்படை வீராங்கனைகள் உலக பயணம்
  • ஜப்பானில் இருந்து ரஷியா வழியாக இங்கிலாந்துக்கு பயணிகள் ரெயில்
  • சிங்கப்பூரின் முதல் பெண் அதிபராகிறார் ஹலிமா யாக்கோப்

இன்றைய மாணவன் நடப்புநிகழ்வுகளை முழுவதுமாக பதிவிறக்கம் செய்ய (Download) கீழே உள்ள Click Here Download என்ற Button – னை கிளிக் செய்யவும்

Tamil Current Affairs Quiz 10 to 12 Sep 2017

Click Here To Download