Tamil Current Affairs 04 to 09 Oct 2017 | tamil current affairs today

Tamil Current Affairs 04 to 09 Oct 2017

Review Score+8

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Maanavan Daily Current Affairs 04 to 09 Oct 2017

உள்ளே………..

  • மத்திய அரசின் மேலும் 4 திட்டங்களுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டது
  • தமிழகத்தின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றார் பன்வாரிலால் புரோஹித்
  • காந்தி கொலையை மீண்டும் விசாரிக்க கோரி வழக்கு: உச்ச நீதிமன்றத்திற்கு உதவ மூத்த வழக்கறிஞர் நியமனம்
  • அமைதிக்கான நோபல் பரிசு 2017
  • பத்திரிகையாளர் கவுரிக்கு பிரிட்டன் அமைப்பு விருது
  • தெற்காசிய நாடுகளின் 8 ஆவது மாநாடு கொழும்பில்.!
  • இயற்பியலுக்கான நோபல் பரிசு 2017
  • இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றார் பிரிட்டன் எழுத்தாளர்!
  • ‘ஜீவாமிர்தம்’ குடிநீர் திட்டம்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார்
  • பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் தலைமை செயல் அலுவலராக ( Chief Procter ) பேராசிரியர். ரோயனா சிங் நியமனம்
  • பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவின் ரிச்சர்ட் எச் .தாலருக்கு அறிவிப்பு
  • இத்தாலி கார் பந்தயம்: சென்னை வீரர் சாம்பியன்
  • சமூக ஆர்வலர் சலீம் அகமதுக்கு மனித உரிமை கவுன்சில் விருது
  • குஜராத்தில் கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ் மருத்துவ சேவை
  • இனி கர்பிணி பெண்களுக்கு, பாலூட்டும் தாய்களுக்கு இலவச மதிய உணவு பால், முட்டை, பருப்பு, சாதத்துடன் புதிய திட்டம்!
  • எஸ்பிஐ தலைவராக ரஜ்னீஷ் குமார் நியமனம்
  • ஐ.நா. உயர் பதவியில் தமிழ்ப்பெண்
  • இந்தியாவிற்கு முதன்முறையாக தங்கப்பதக்கம் பெற்று தந்தார் பூஜா கடியன்
  • பாகிஸ்தானில் முதல் மெட்ரோ ரெயில் சேவை: இன்று தொடங்குகிறது
  • மாற்றுத்திறனாளிகளுக்கான உலக அழகிப் போட்டி: பெலாரஸ் மாணவிக்கு கிரீடம்!
  • சீன ஓபன்: நடால் சாம்பியன்

இன்றைய மாணவன் நடப்புநிகழ்வுகளை முழுவதுமாக பதிவிறக்கம் செய்ய (Download) கீழே உள்ள Click Here Download என்ற Button – னை கிளிக் செய்யவும்

Click Here To Download