Tamil Current Affairs 01 to 06 Nov 2017 | tamil current affairs today | ccse 4

Tamil Current Affairs 01 to 06 Nov 2017

Review Score+8

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Maanavan Daily Current Affairs 01 to 06 Nov 2017

Tamil Current Affairs 01 to 06 Nov 2017

உள்ளே………..

  • எளிதாக தொழில் புரிய வாய்ப்புள்ள நாடுகள் பட்டியலில் 100-வது இடம்
  • பிரிட்டனின் புதிய பாதுகாப்புத் துறை மந்திரியாக கவின் வில்லியம்சன் நியமனம்
  • பாகிஸ்தானுக்கான புதிய தூதராக அஜய் பைசாரியா நியமனம்
  • கர்நாடகாவின் முதல் பெண் டி.ஜி.-ஐ.ஜி.யாக நீலாமணி ராஜூ நியமனம்
  • வாழத் தகுதியுள்ள 20 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு
  • ஜப்பான் பிரதமராக மீண்டும் ஷின்சோ அபே தேர்வு
  • உலகின் முதல் ஸ்மார்ட் ரெயில் சீனாவில் அறிமுகம்
  • பத்மஸ்ரீ விருதுக்கு பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் பெயர் பரிந்துரை
  • காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்தியாவின் ஷாஸர் ரிஸ்வி, பூஜா கத்கர் தங்கம் வென்று சாதனை
  • இந்தியா – இத்தாலி இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து
  • ஸ்ரீரங்கம் கோவிலுக்கு யுனெஸ்கோ விருது!
  • 108 ஆம்புலன்ஸ் மொபைல் ஆப் அறிமுகம்
  • “பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ வாரம் – புதிய இந்தியாவின் மகள்கள்”
  • அமெரிக்க மத்திய வங்கியின் புதிய தலைவராக ஜெரோம் பவல் நியமனம்
  • ‘ஞானபீடம்’ விருதுக்கு இந்தி எழுத்தாளர் கிருஷ்ணா சோப்தி தேர்வு
  • அமெரிக்க வெளியுறவுத்துறையின் உதவி செயலாளராக இந்திய வழக்கறிஞர் மனிஷா சிங் நியமனம்
  • இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டெர்: செனட் சபை உறுதி செய்தது
  • ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அடுத்த வாரம் போபால் வருகை
  • ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் டொனால்ட் டிரம்ப்
  • 10 வருடத்தில் முதல் முறையாக வட்டியை உயர்ந்திய பாங்க் ஆஃப் இங்கிலாந்து
  • நிதி ஆயோக் அறிக்கை : 2022ல் ஏழ்மை, ஊழலற்ற புதிய இந்தியா உருவாகும்
  • பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் ஷமிகா ரவி
  • பதவியேற்ற ஒருசில மணி நேரங்களில் 11 இளவரசர்கள் கைது
  • ஆசியாவின் மிகப் பெரிய தூர்வாரும் கப்பல்: சீனா அறிமுகம்
  • தேசிய கீதத்தை அவமதித்தால் 3 ஆண்டு சிறை தண்டனை
  • தமிழர்க்கு மகிழ்ச்சி தந்த ‘தந்தி’!- பவளவிழா காணும் தினத்தந்தி
  • ஒஎலைட் டிராபி டென்னிஸ்: வாகை சூடினார் ஜூலியா
  • மாணவன் துளிகள்

இன்றைய மாணவன் நடப்புநிகழ்வுகளை முழுவதுமாக பதிவிறக்கம் செய்ய (Download) கீழே உள்ள Click Here Download என்ற Button – னை கிளிக் செய்யவும்

Click Here To Download