Tamil Current Affairs 01 to 03 Oct 2017 | tamil current affairs today

Tamil Current Affairs 01 to 03 Oct 2017

Review Score+2

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Maanavan Daily Current Affairs 01 to 03 Oct 2017

உள்ளே………..

  • பொருளாதார வளர்ச்சிக்கான செயல் திட்டம்: நீதி ஆயோக் அமைப்புக்கு மோடி உத்தரவு
  • எம். சாண்ட் மணல் தயாரிப்பது குறித்து தமிழகம் முழுவதும் ஆய்வு செய்ய டாமின் திட்டம்
  • குடியுரிமை சோதனை சாவடிகள் திறப்பு
  • 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி அபார வெற்றி
  • ஓ.பி.சி உட்பிரிவை ஆய்வு செய்யும் குழுவுக்கான தலைவர் நியமனம்
  • ரேடாரில் புலப்படாத போர் விமானத்தை சீனா அறிமுகப்படுத்தியது
  • 2017-ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு மூவருக்கு கூட்டாக அறிவிப்பு
  • சர்வதேச பளுதூக்குதலில் பங்கேற்க ரஷியா உள்ளிட்ட 9 நாடுகளுக்கு ஓராண்டு தடை
  • ஷீரடியில் சர்வதேச விமான நிலையம் – ஜனாதிபதி திறந்து வைத்தார்
  • மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு மத்திய அரசின் சிறந்த தூய்மையான சின்னம் விருது
  • திபெத்தில் சீனாவின் புதிய நெடுஞ்சாலை திறப்பு
  • இன்னும் 10 ஆண்டுகளில் பேட்டரியில் இயங்கும் பயணிகள் விமானம் தயாரிப்பு
  • முதல் முறையாக காஷ்மீர் சென்றார், நிர்மலா சீதாராமன் புதிய பாலத்தை திறந்து வைத்தார்
  • துபாயில் உருவாகும் செவ்வாய் கிரக மாதிரி உலகம்
  • செய்தித் துளிகள்

இன்றைய மாணவன் நடப்புநிகழ்வுகளை முழுவதுமாக பதிவிறக்கம் செய்ய (Download) கீழே உள்ள Click Here Download என்ற Button – னை கிளிக் செய்யவும்

Tamil Current Affairs Quiz 01 to 03 Oct 2017

Click Here To Download