swaminatha iyer | TNPSC | TET Study Materials
Review Score+3

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

dhdh

  • தமிழ் மக்களால் ‘‘தமிழ் தாத்தா” என அழைக்கப்பெறும் சிறப்புக்குரியவர்.
  • பிறப்பு : 02.1855 ம் நாளன்று ‘உத்தமதானபுரத்தில்‘ பிறந்தார் (திருவாரூர் மாட்டம்)
  • பெற்றோர் : வேங்கட சுப்பையர் மற்றும் சரஸ்வதி அம்மையார்‘
  • ஆசிரியர் : மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணவர் ஆவார். மேலும் செங்கணம் சின்னப் பண்ணை விருத்தாசல ரெட்டியாரிடம் ”யாப்பருங்கலக்காரிகயை” பயின்றார்.
  • சாமிநாதய்யரின் இயற்பெயர் : வேங்கடராமன்
  • இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சங்க நூல்கள் என்னும் பழைய அணிகலன்களைத் தேடி எடுத்து ஆராய்ந்து பதிப்பித்து அன்னையின் திருமேனியில் அணிவித்தார்.
  • 1889–ம் ஆண்டு ஜீன் மாதம் ”பத்துப்பாட்டு” அச்சிட்டு வெளியிட்டார்.
  • 1893-ம் வருடம் புறநானூறு அச்சிட்டார்.
  • 1898-ம் வருடம் ‘மணிமேகலை‘ அச்சேறியது.
  • உ.வே.சா பதிப்பித்த மணிமேகலை, புறப்பொருள் வெண்பாமாலை ஆகியவற்றிற்கு உதவி செய்தவர் பொ. பாண்டித்துரை தேவர் ஆவர்.
  • 1903-ம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் பணி.
  • 1906-ம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியின் மகோபாத்தியாய பட்டம் பெற்றார்.
  • நீண்ட காலம் ஆராய்ந்து பதிப்பித்த நூல் கொங்குவோர் மார்க்கதை
  • 1924-ம் ஆண்டு சிதம்பரம் மீனாட்சி தமிழ்க் கல்லூரியில் முதல்வர் ஆனார்.
  • மதுரை தமிழ்ச்சங்கம் மூலம் தாஷிணாதய் கலாநிதிப் பட்டம்

 

Click Here To Get More Details