பரப்பு இழுவிசை | surface tension - MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2017 | Group 2A | VAO | TET

பரப்பு இழுவிசை | surface tension

Review Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

 

பரப்பு இழுவிசை:

  • பரப்பு இழுவிசையின் அலகு நியூட்டன் / மீட்டர்2
  • மழை துளி கோளக வடிவமாக இருப்பதன் காரணம்பரப்பு இழுவிசை.
  • துணிகளை துவைப்பதற்கு சோப்பு பயன்படுத்தப்படுகிறது. காரணம், பரப்பு இழுவிசையைக் குறைக்க.
  • ஒரு தூரிகை நீருக்குள் வைக்கும் பொழுது விரிந்து காணப்படும். ஆனால், வெளியே எடுக்கும் பொழுது ஒன்றொடு ஒன்று ஒட்டி காணப்படுகிறதுகாரணம் பரப்பு இழு விசை.
  • நுண்புழை ஏற்றம் நடைப்பெறுவது காரணம் பரப்பு இழு விசை.
  • நீர்ப்பரப்பின்மீது எண்ணெய் ஊற்றினால் நீரின் பரப்பு இழுவிசை குறைகின்றது. அதன் காரணமாக கொசுக் குஞ்சுகள் நீரினுள் மூழ்கி அழிகின்றன.
  • கடல் கொந்தளிப்பு ஏற்படும்போது உயரமான சீறும் அலைகள் உருவாகின்றன. இதனைத் தடுக்க பீப்பாய்களில் உள்ள எண்ணெய்களை கொட்வார்கள்அதன் காரணமாக கடல் நீரின் பரப்பு இழுவிசை குறைந்து உயரமான சீறும் அலைகள் தணிக்கப்படும்.
  • பேனா முனை இயங்கும் தத்துவம்.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_self” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]