கோடைகாலம் & குளிர்காலம்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

கோடைகாலம்:

  • இந்தியாவில் மார்ச் மாதத்தில் சூரியன் நில நடுக்கோட்டிலிருந்து இடம் பெயர்ந்து ஜூன் மாதத்தில் கடக அட்சத்தை அடைகின்றது.
  • இம்மாதங்களில் சூரியனின் கதிர்கள் இந்தியாவில் செங்குத்தாக விழும். எனவே மார்ச் முதல் செப்டம்பர் வரை இந்தியாவில் கோடை காலம் நிலவுகிறது.
  • தமிழ்நாட்டில் மே மாதத்தில் உச்ச வெப்பநிலை காணப்படுகின்றது.
  • கடக அட்சத்தில் ஜூன் மாதத்தில் சூரியனின் கதிர்கள் செங்குத்தாக விழுகின்றன. அப்பொழுது கடக அட்சத்திற்கு வடக்கேயுள்ள புறதீபகற்ப இந்தியாவில் மார்ச் முதல் ஜூன் வரை கோடை வெப்பம் உச்ச நிலையை அடைகிறது.
  • இந்தியாவின் வெப்ப பரவல் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி செல்லச் செல்ல அதிகரிக்கின்றது.

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]