வைரஸ்களின் அமைப்பு.

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

வைரஸ்களின் அமைப்பு

  • குறிப்பிட்ட ஓம்புயிரியில் நோயுண்டாக்கும் திறன் பெற்ற ஒரு வைரஸ் துகள் வீரியன் (Virion) என அழைக்கப்படும்.
  • வைரஸ்கள் நியூக்ளிக் அமிலம் மற்றும் புரத்த்தால் ஆனவை மையத்திலுள்ள நியூக்ளிக் அமிலம் நியூக்ளியாய்டு (Nucleoid) எனவும் சுற்றியுள்ள புரத உறை கேப்சிட் எனவும் அழைக்கப்படுகிறது.
  • ஒவ்வொரு வைரஸ் துணுக்கும் நியூக்ளியோ கேப்சிட் எனவும் அழைக்கப்படுகிறது புரத உறையான கேப்சிட் மைய நியூக்ளிக் அமிலத்தைப் பாதுகாக்கின்றது கேப்சிட் கேப் சோமியர் எனப்படும். பல துணை அலகுகளாலானது.
  • வைரஸின் மையத்தில் காணப்படும் நியூக்ளிக் அமிலமே அதன் முக்கியமான பகுதியாகும். இது வைரஸ் மரபுப் பொருளாக செயல்படுவதோடு மட்டுமின்றி அதன் நோய் உண்டாக்கும் திறனுக்கும்  தேவையானதாகும்.
  • நியூக்ளிக் அமிலம் டி.என்.ஏ. அல்லது ஆர்.என்.ஏ. ஆகும். ஆனால் இரண்டும் ஒரே வைரஸில் காணப்படுகிறது.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]