Structure Of Plants | TNPSC | TET Study Materials

தாவரங்களின் அமைப்பு

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

தாவரங்களின் அமைப்பு (Plant Organization) :

  • செல், உயிரினங்களின் அமைப்பு அலகாகவும், செயல் அலகாகவும் (Functional units) உள்ளது.
  • செல் இரு வகைப்படும். அவைகள் புரோகேரியாட் (Prokaryotic) மற்றும் யூகேரியாட் (Eukariyatic) செல்கள்
  • நியூக்ளியஸ், நியூக்ளியார் சவ்வினால் சூழப்பட்டுள்ளது இதனுள் குரோமோசோம்கள் உள்ளன.
  • சென்ட்ரோமியர், குரோமோசோமை இரண்டாகப் பிரிக்கிறது.
  • உயிருள்ள செல்கள் DNA மற்றும் RNA என்ற நியூக்ளிக் அமிலங்களைக் கொண்டுள்ளன.
  • DNA, இரட்டை இழையினாலான ஓர் அமைப்பு RNA, ஒற்றை இழையினாலான ஓர் அமைப்பு
  • செல் பகுப்பு (Cell division) உயிருள்ள செல்களின் அடிப்படைச் செயலாகும்.
  • கிரிகர் ஜோகன் மெண்டல், மரபியலின் (Genetics) தந்தையாவார்.
  • ஒரு பண்பு கலப்பு (Monohybrid Cross) 3:1; இரு பண்பு கலப்பு (Dihybrid Cross) 9:3:3:1
Click Here To Get More Details