பாக்டீரியாவின் அமைப்பு

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

பாக்டீரியாவின் அமைப்பு

  • எலக்ட்ரான் நுண்ணோக்கியின் மூலம் காணும்போது கீழ்க்கண்டவை தெளிவாக பாக்டீரியாவில் காணலாம்.
  • வெளியுறை செல்சுவர் ஆகும். இது புரோட்டீன் கார்போஹைட்ரேட் கைடின் ஆகிய பொருளால் ஆனது.
  • மூன்று செல்சுவரை கொண்டதால் எளிதில் அழிக்க முடிவதில்லை.
  • பாக்டீரியா முழுவதும் அல்லது பகுதியாகவோ கசையிழை காணப்படும்.
  • பாக்டீரியாவில் உள்ள திரவம் சைட்டோபிளாசம் ஆகும்.
  • செல்சுவருக்கு அடுத்துள்ள சவ்வு பிளாஸ்மா சவ்வு.
  • புரோகேரியாட் என்பதால் நியூக்ளியஸ் காணப்படுவதில்லை மாறாக DNA உள்ளது. இதுவே நியூக்ளியார் பொருள் ஆகும். இது பண்புகளை கடத்தும் தன்மை உடையது.
  • அதிகப்டியான DNA வட்ட வடிவில் இரண்டு நூலிழைப்போன்று காணப்படுவதற்கு “பிளாஸ்மிடுகள்” ஆகும்.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]