விலங்குசெல் மற்றும் தாவரசெல்லின் அமைப்பு

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

விலங்குசெல் மற்றும் தாவரசெல்லின் அமைப்பு.

செல் சுவர்( Cell wall)

 

  • தாவரச் செல்லின் வெளியுறை ஆகும்.
  • செல்லுலோஸினால் ஆனது .
  • செல்லுக்கு வடிவத்தைக் கொடுக்கிறது .உள் பொருளைப் பாதுகாக்கின்றது
  • விலங்கு செல்களில் காணப்படுவது இல்லை.

 

1.முதல் நிலைச் சுவர்

பெக்டிண். செல்லுலோஸ் பொருளால் ஆனது

இரு அடுக்கு

  1. இராண்டாம் நிலைச்சுவர்

ஆதாரச் சுவராக பல செல்களில் உள்ளது.

செல் சவ்வு (plasma membrane)

  • தாவரம் மற்றும் விலங்கு செல்களில் காணப்படுகின்றது.
  • விலங்குச் செல்களின் புற எல்லையாக அமைகிறது.
  • இரண்டு அடுக்குகளிலான பாஸ்ஃபோ கொழுப்பு மற்றும் புரதத்தினாலும் ஆனது.
  • சிலபொருட்களை மட்டும் கடத்துவதால் ஒரு தேர்வு கடத்தி சவ்வு என அழைக்கப்படுகிறது.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]