அறிவியல் பட்டதாரிகளுக்கு ஸ்டோர் அலுவலர் பணி: யூபிஎஸ்சி

Deal Score+2

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

 

  • மத்திய அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள ஸ்டோர் அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு அறிவியல் துறையில் பட்டம் பெற்றவர்களிடமிருந்து வரும் 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Store Officer (Civilian)

காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் ரூ. 9,300 – 34,800 + தர ஊதியம் ரூ.4,600

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அறிவியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சரக்கு கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை பங்கு, பராமரிப்பு, நிர்வாக செய்தல் போன்ற துறைகளில் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மருத்துவம் அல்லது அறிவியல் பொருட்களின் பண்டகங்களில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பண்டக மேலாண்மை அல்லது சரக்கு கட்டுப்பாடு பிரிவுகளில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து சான்றிதழ் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடை தேதி: 16.02.2017

Notification