Study Materials
மாநிலங்களைவை
- மாநிலங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட அமைப்பு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உள்ள மக்களின் மறைமுக பிரதிநிதித்துவ அமைப்பாக திகழ்கிறது.
- மாநிலங்களவையில் 250க்கும் மிகாத உறுப்பினர்கள் இருப்பர் இவர்களில் 12 பேர் நியமன உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார் 238 பேர் மாநிலங்களில் இருந்தும் யூனியன் பிரதேசங்களில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படுவர்.
- தற்பொழுது 245 உறுப்பினர்கள் உள்ளனர் 12 பேர் 229 பேர் 4 பேர் உறுப்பினர்களால் மக்கள் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் ஒற்றை மாற்று வாக்கு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
- ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அந்தந்த மாநிலங்களின் மக்கள் தொகையைப் பொறுத்து அமையும். (Highest U.P. 31 Lowest Tiripura – 1)
- உறுப்பினர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் நாடாளுமன்றம் இயற்றியுள்ள சட்டப்படி மாநிலங்களவை உறுப்பினர்களின் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஒவ்வோர் இரண்டாண்டு முடிவிலும் ஒய்வு பெறுகிறார்.
- மாநிலங்களவை நிரந்தரமான அமைப்பாகும் அதனை குடியரசுத் தலைவராலும் கூட கலைக்க முடியாது
Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join Telegram Channel | கிளிக் செய்யவும் |
அரசுத் தேர்வில் எளிமையாகக் கற்க மற்றும் 100% வெற்றி பெற வேண்டுமா ?
இதோ மாணவனின் TNPSC Course Pack....
இந்த Course Pack – ல் அடங்குபவை
மாணவனின் பாடக்குறிப்புக்களின் சிறப்புக்கூறுகள்:
- பாடம் வாரியான பாடக்குறிப்புகள் (Subject Wise Study Materials)
- வினா விடை (300 Online Test)
- தமிழ் இலக்கணம் வீடியோ (Tamil Ilakkanam Videos)
- கணிதம் வீடியோ (Maths Videos)
- நடப்பு நிகழ்வுகள் (Current Affairs)
- சமச்சீர்கல்வி பாட குறிப்புகள்
- பாடம் வாரியாக வீடியோ குறிப்புகள்
- 2000 பக்கமுடைய PDF பாடக்குறிப்புகள்
Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join Telegram Channel | கிளிக் செய்யவும் |