மாநில அரசுத் தலைமை வழக்கறிஞர்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

மாநில அரசுத் தலைமை வழக்கறிஞர்

  • மாநில அரசாங்கத்திற்கு சட்டம் சம்பந்தமான ஆலோசனை வழங்கவும் மாநில ஆளுநரால் நியமிக்கப்படுகிறார் Art (165).
  • தகுதிகள் இந்திய குடிமகன் 2. நீதிப்பணியில் 10 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் அல்லது உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பத்து ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.
  • பதவிக்காலம் ஆளுநர் விருப்பம்வரை
  • மாநில எல்லைக்குள் உள்ள எந்த நீதிமன்றத்திலும் வாத்த்தை எடுத்துரைக்க உரிமை உடையவர்
  • சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் கலந்து கொண்டு பேசுகிற உரிமை உடையவர்.

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உள்ள சிறப்புரிமைகள் மற்றும் பாதுகாப்புகளைப் பெறவும் உரிமை உடையவர்.

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]