தமிழ்நாட்டின் மண்வளம்

தமிழ்நாட்டின் மண்வளம்

1.வண்டல்மண் (Alluvial Soil)

  1. கரிசல் மண் (Black Soil)
  2. செம்மண் (Red Soil)
  3. துருக்கல் மண் (Laterite Soil)
  4. உவர் மண் (Saline Soil)

வண்டல் மண்

  • காணப்படும் இடம் : தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் (மற்றும் கடலோரப் பகுதிகளிலும் டெல்டா பகுதிகளிலும் காணப்படுகிறது)
  • காணப்படும் சத்துக்கள் : சுண்ணாம்பு, பொட்டாசியம், மெக்னிசீயம் குறைவான நைட்ரஜன், பாஸ்பர அமிலம்
  • பயிரிடப்படும் பயிர்கள் – நெல், கரும்பு, வாழை, மஞ்சள்.
Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.