தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு

Deal Score0

தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு

  1. மலைப்பகுதி
  2. பீடபூமிப் பிரதேசம்
  3. சமவெளிப் பிரதேசம்

மலைப்பகுதி:

  • தமிழ்நாட்டின் மலைப்பகுதியை மேற்குத் தொடர்ச்சி மலையைச் சார்ந்த பகுதி, கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் என்று பிரிக்கலாம்.
  • இவை இரண்டும் நீலகிரியில் தொட்டபெட்டா என்ற இடத்தில் இணைகின்றன.

மேற்குத் தொடர்ச்சி மலைகள்:

  • மேற்குத் தொடர்ச்சி மலைகள் மேற்குத் கடற்கரைக்கு இணையாகச் சென்றாலும் அதன் ஒரு பகுதி மட்டும் தமிழ்நாட்டின் எல்லைக்குள் காணப்படுகிறது. அவை நீலகிரி மலைகள், ஆனைமலை, பழனிமலை, கொடைக்கானல் குன்று, குற்றாலமலை, மகேந்திரமலை, அகத்தியர் மலை ஆகியவையாகும்.
Click Here To Get More Details