சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (SEZ)?

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Image result for special economic zones (sez)?

 • தற்போது ‘மேக் இன் இந்தியா’ என்று கூறிக்கொண்டிருப்பதை போல பத்து வருடங்களுக்கு முன்பு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (எஸ்.இ.இசட்) என்று கூறிக்கொண்டிருந்தார்கள். இந்தியாவின் ஏற்றுமதியை உயர்த்துவதற்காக உருவாக்கப்பட்டதுதான் சிறப்பு பொருளாதார மண்டலங்கள். ஆனால் இந்த மண்டலங்களின் தற்போதைய நிலை அவ்வளவு பிரமாதமாக இல்லை.
 • 2005-ம் ஆண்டு இதற்காக ஒரு சட்டம் உருவாக்கப்பட்டது. மத்திய அரசு / மாநில அரசு / தனியார் நிறுவனங்கள் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைத்திருக்கிறார்கள். பல தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு அவை செயல்பட்டு வருகின்றன. ஆனால் தற்போது பல நிறுவனங்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை திருப்பி கொடுத்துவருகின்றன. எஸ்.இ.இசட் பற்றியும் அதன் தற்போதைய நிலைமை பற்றியும் ஒரு சிறப்பு பார்வை.

சரிவுக்கு காரணம்

 • சிறப்பு பொருளாதார மண்டலத்தில் செயல்படும் நிறுவனங்கள் ஈட்டும் லாபத்தில் குறைந்தபட்ச மாற்று வரி மற்றும் டிவிடெண்ட் விநியோக வரி விதிக்கப்பட்டது. 2011-ம் ஆண்டு முதல் இந்த உத்தரவு அமலில் உள்ளது. இதனால் எஸ்.இ.இசட் மீதான மதிப்பு குறைந்து வருகிறது.
 • குறைந்தபட்ச மாற்று வரி மற்றும் டிவிடெண்ட் விநியோக வரியை நீக்க வேண்டும் என்று தொழில் துறையில் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். குறைந்தபட்சம் குறைந்தபட்ச மாற்று வரியை பாதியாக (7.5%) குறைக்கவேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருக்கிறது.
 • மத்திய அரசு எஸ்.இ.இசட்
 • மெப்ஸ் (எம்.ஒ.பி.இசட்) சென்னை
 • எஸ்.இ.இ.பி.இசட். மும்பை
 • நொய்டா எஸ்இஇசட்
 • கொச்சின் எஸ்.இ.இசட்
 • பால்டா எஸ்.இ.இசட். (மேற்கு வங்காளம்)
 • சி.ஏ.ஜி அறிக்கைபடி எதிர்பார்க்கப்பட்டதை விட 8 சதவீத அளவுக்கு குறைவான வேலை வாய்ப்புகளே எஸ்.இ.இசட் மூலம் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
 • 2006 முதல் 2013-ம் ஆண்டு வரை ரூ.83,104 கோடி ரூபாய் வரிச் சலுகைகளை எஸ்.இ.இசட்கள் அனுபவித்திருக்கின்றன.
 • முறையாக அனுமதிக்கப்பட்டிருக்கும் எஸ்.இ.இசட்-கள் 436
 • கொள்கை அளவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் எஸ்.இ.இசட்கள் 32
 • தற்போது செயல்பாட்டில் இருக்கும் எஸ்.இ.இசட்கள் 199
 • தமிழ்நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் எஸ்.இ.இசட்கள் 36
 • இதில் பெரும்பாலானவை ஐடியை சேர்ந்தவை. 9%
 • எஸ்.இ.இசட்கள் மட்டுமே உற்பத்தி துறையை சேர்ந்தவை.

நோக்கம்

 • உற்பத்தி மற்றும் சேவை துறையில் ஏற்றுமதியை அதிகரிப்பது.
 • முதலீடுகளை ஈர்ப்பது.
 • வேலை வாய்ப்புகளை உருவாக்குவது உள்ளிட்ட சில.. சலுகைகள்
 • கார்ப்பரேட் வரியில் 15 வருடத்துக்கு சலுகை
 • இறக்குமதி செய்ய உரிமம் தேவை இல்லை.
 • சேவை வரியில் இருந்து விலக்கு.
 • பத்திரப் பதிவு கட்டண விலக்கு.

ஏற்றுமதி

 • 2013-14-ல் 4,94,077 கோடி ரூபாய்.