ஒலியியல் | tnpsc study materials - MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2017 | Group 2A | VAO | TET

ஒலியியல் | tnpsc study materials

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

maanavan physics

ஒலியியலின் முக்கியக் கருத்துகள்:

 • எல்லாவகையான காற்றுக் கருவிகளிலும், அதிர்ந்து கொண்டிருக்கும் காற்றுத் தம்பமே அவற்றில் ஒலி ஏற்படுவதற்குக் காரணம் ஆகும்.
 • மூடிய ஆர்கள் குழாயின் நிலையான அலைகள் உருவாகும்போது மூடிய துனையில் கணுவும், திறந்த துனையில் எதிர்க்கணுவும் ஏற்படுகின்றன.
 • திறந்த ஆர்கன் குழாயில் நிலையான அலைகள் உருவாகும்போது திறந்த முனையில் எதிர்க்கணுக்களும், நடுவில் கணுக்களும் ஏற்படுகின்றன.
 • கம்பிகளின் அதிர்வுகள்

1) அதிர்வுறும் நீளம்

2) இழுவிசை,

3) கம்பியின் நீள் அடர்த்தி இவற்றை பொறுத்து அமையும்.

 • இசைக்கவையொன்றின் அதிர்வெண் காண, சோனா மீட்டர் கருவியைப் பயன்படுத்தலாம்.
 • காந்த நாடாக்களின் மீதோ, சினிமா படச்சுருளில் ஒலிப்பாதையில் பதிவு செய்வது போன்றோ தற்காலங்களில் ஒலியானது பதிவு செய்யப்படுகிறது.
 • ஒலிமூலம் ஒலியை உண்டாக்குவதை நிறுத்திய பிறகும் கூட ஒலி சிறிது நேரம் நிலைத்துக் கேட்கும் நிகழ்வு எதிர்முழக்கம் எனப்படும்.

ஒலி பரவ ஊடகம் தேவை

 • ஒலி பரவுவதற்கு ஊடகம் தேவை.
 • ஒலி திட, திரவ, வாயுப்பொருள்கள் வழியாகத் தான் பரவும்.
 • ஒலி வெற்றிடத்தில் பரவாது.

அலைவுகள்

 • அதிர்வடையும் பொருள்களின் முன்பின் இயக்கமே அலைவுகள் எனப்படும்.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_self” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]