Sounds | TNPSC | TET | TNUSRB | RRB Physics Study Material

ஒலியியல்

Review Score+4

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

ஒலியியல்

  • ஒலியியல்
  • ஒலி
  • அலைவுக்காலத்தின் திருத்தப்பட்ட சமன்பாடு
  • வீச்சு (ஆல்பா)
  • வரையறைகள்
  • எதிரொலி
  • காற்றுக் கருவிகள்
  • மீயொலிகள்
  • மனிதன் மற்றும் வெவ்வேறு விலங்குகளின் செவியுணர் நெடுக்கம்
  • சோனார்
  • டாப்ளர் விளைவு

ஒலி

  • ஒலி காற்று மற்றும் திரவங்களை விட திடப்பொருளில் வேகமாக பரவும்
  • ஒலி, பரவுவதற்கு ஊடகம் தேவை. ஒலி வெற்றிடத்தில் பரவாது
  • மனிதர்கள் பேசுவதற்கு அவர்களது குரல்வளை உதவுகிறது. குரல்வளையில் இரு குரல்நாண்கள் உள்ளது. அவை
  • குரல்வளையின் குறுக்கே நீண்டு காற்றை அனுப்புகின்றது. நாம் போசும் போது நுரையீரல்களிலிருந்து வரும் காற்று குரல் வளையில் உள்ள இடைவெளியில் சென்று குரல் நாண்களை அதிர்வடையச் செய்கிறது. அந்த அதிர்வுகளுக்கேற்ற ஒலியானது உருவாக்கப்படுகிறது.
  • ஆண்களின் குரல் நாண்களின் நீளம் 20 மிமீ பெண்களுக்கு அது சுமார் 15 மிமீ. ஆனால் குழந்தைகளுக்கு மிகச்சிறிய குரல்நாண்கள் உள்ளன.

வீச்சு (ஆல்பா)

  • சமநிலைப் புள்ளியிலிருந்து அதிர்வடையும் பொருளின் இடப் பெயர்ச்சியின் பெரும மதிப்பு வீச்சு எனப்படும்.
  • அதன் அலகு மீட்டர் (m)
  • வீச்சு, அதிர்வெண் ஆகிய இரண்டும் ஒலியின் முக்கியப் பண்புகள் ஆகும்.
  • ஒலியின் மதிப்பு அதன் வீச்சைப் பொருத்தது.
  • வீச்சு(a) சமநிலைப் புள்ளியிலிருந்து அதிர்வடையும் பொருளின் இடப்பெயர்ச்சியின் பெரும மதிப்பு வீச்சு எனப்படும். அதன் அலகுமீட்டர் (m) ஆகும்
  • அலைவுக்காலம் அதிர்வெண்ணின் தலைகீழ் மதிப்புக்குச் சமம்

ஒலியியல் பற்றி முழுமையாக அறிந்துக் கொள்ள 

Click Here to Download