சொற்பொருள்

Deal Score+3

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

tamil-grammar

  1. ஆர்வலர் – அன்புடையவர்
  2. புன்கணீர் – துன்பம் கண்டு பெருகும் கண்ணீர்
  3. என்பு – எலும்பு. இங்கு உடல், பொருள், ஆவியைக் குறிக்கிறது.
  4. வழக்கு – வாழ்க்கை நெறி
  5. நண்பு – நட்பு
  6. மறம் – வீரம், கருணை (வீரம் இரண்டிற்குமே
  7. அன்புதான் அடிப்படை என்பது பொருள்)
  8. அன்பிலது – அன்பில்லாத உயிர்கள்
  9. என்பிலது – எலும்பில்லாதது(புழு)
  10. பூசல் தரும் – வெளிப்பட்டு நிற்கும்
  11. ஆருயிர் – அருமையான உயிர்
  12. ஈனும் – தரும்
  13. ஆர்வம் – விருப்பம் (வெறுப்பை நீக்கி விருப்பத்தை
  14. உண்டாக்கும் என்று பொருள்)
  15. வையகம் – உலகம்
  16. என்ப – என்பார்கள்
  17. புறத்துறுப்பு – உடல் உறுப்புகள்
  18. எவன் செய்யும் – என்ன பயன்?
  19. அகத்துறுப்பு – மனத்தின் உறுப்பு, அன்பு

நாலடியார் சொற்பொருள்:

  1. அணியார் = நெருங்கி இருப்பவர்
  2. என்னாம் = என்ன பயன்?
  3. சேய் = தூரம்
  4. செய் = வயல்
  5. அனையர் = போன்றோர்

பாரத தேசம் சொற்பொருள்:

  1. வண்மை = கொடை (வன்மை = கொடுமை)
  2. உழுபடை = விவசாய கருவிகள்
  3. தமிழ்மகள் = ஒளவையார்.
  4. கோணி – சாக்கு
  5. தலை சாயுதல் – ஓய்ந்து படுத்தல்
  6. ஞாலம் – உலகம்
  7. உவந்து செய்வோம் – விரும்பிச் செய்வோம்
  8. நெறியினின்று – அறநெறியில் நின்று.

நான்மணிக்கடிகை சொற்பொருள்

  1. மடவாள் – பெண்
  2. தகைசால் – பண்பில் சிறந்த
  3. உணர்வு – நல்லெண்ணம்
  4. புகழ்சால் – புகழைத் தரும்
  5. காதல் புதல்வர் – அன்பு மக்கள்
  6. மனக்கினிய – மனத்துக்கு இனிய
  7. ஓதின் – எதுவென்று சொல்லும்போது

 

இசையமுது சொல்பொருள்

  1. வானப்புனல் – மழைநீர்
  2. வையத்து அமுது – உலகின் அமுதம்
  3. வையம் – உலகம்
  4. தகரப்பந்தல் – தகரத்தால் அமைக்கப்பட்ட பந்தல்
  5. புனல் – நீர்
  6. பொடி – மகரந்தப் பொடி
  7. தழை – செடி
  8. தழையா வெப்பம் – பெருகும் வெப்பம், குறையா வெப்பம்
  9. தழைத்தல் – கூடுதல், குறைதல்
  10. தழைக்கவும் – குறையவும்.

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]