புவி பற்றிய சில அடிப்படை தகவல்கள்

Review Score0

புவி பற்றிய சில அடிப்படை தகவல்கள்:

  • வயது : 4.6 பில்லியன் ஆண்டுகள்
  • பருமன் : 5.976×1024 கி.கி.
  • கன அளவு : 1.023×1024 லி
  • வடிவம் : நீள் கோள வடிவம்
  • அளவு : 12715.43 கி.மீ. (துருவ விட்டம்), 12756.32 (நடுக்கோட்டில்)
  • பரப்பளவு : 510 மில்லியன் சதுர கி.மீ.
  • நிலப்பரப்பு – 29.2%, நீர்ப்பரப்பு – 70.8%
Click Here To Get More Details