அறிவியல் pH மதிப்பு பற்றிய சில தகவல்கள்

Deal Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Image result for pH value

அறிவியல் pH மதிப்பு பற்றிய சில தகவல்கள்

 • pH மதிப்பு 7 விட குறைவாக இருந்தால் அது அமிலம்
 • pH மதிப்பு 7 விட அதிகமாக இருந்தால் அது காரம்
 • அமிலம் சுவை – புளிப்பு
 • காரம் சுவை – கசப்பு
 • நீல லிட்மஸை சிவப்பாக மாற்றுவது – அமிலம்
 • சிவப்பு லிட்மஸை நீலமாக மாற்றுவது – காரம்
 • நடுநிலை pH மதிப்பு – 7
 • pH மதிப்பு அலகு – மோல்/லிட்டர்
 • அதன் – pH மதிப்பு :-
 • குருதி (ரத்தம்) – 7.3 – 7.5
 • உமிழ்நீர் – 6.5 – 7.5
 • சிறுநீர் – 5.5 – 7.5
 • காபி – 4.5 – 5.5
 • தக்காளி சாறு – 4.0 – 5.5
 • வினிகர் – 2.4 – 3.4
 • எலுமிச்சை சாறு – 2.2 – 2.4
 • இரைப்பை நீர் – 1.0 – 3.0
 • குளிர்பானங்கள் – 3.0
 • பால் – 6.5
 • கடல்நீர் – 8.5
 • P.H. அளவீட்டை அறிமுகம் செய்தவர் – S.P.L.சாரன்சன்
 • மனித உமிழ்நீரின் PH மதிப்பு – 6.5 – 7.5
 • மழை நீரின் pH மதிப்பு – 7
 • எலுமிச்சை சாறின் pH
 • மதிப்பு – 2.2 – 2.4
 • தக்காளி சாறு pH மதிப்பு – 4.1
 • காபி pH-மதிப்பு – 4.4 – 5.5
 • வீட்டில் பயன்படுத்தும் அமோனியா உப்பு pH-மதிப்பு – 12.0
 • இரத்ததின் pH’மதிப்பு – 7.4
 • வினிகர் pH மதிப்பு – 2.5
 • அமிலத்தில் pH மதிப்பு 7 விடை குறைவாக இருக்கும்
 • pH மதிப்பை கனக்கிடும் சமன்பாடு –
 • pH = -log10 [H +]

[qodef_button size=”medium” type=”” text=”LATESTS GOVERNMENT JOBS” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://www.maanavan.info/” target=”_blank” color=”#094237″ hover_color=”” background_color=”#9E9FF2″ hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]