Solvent | TNPSC | TET Study Materials கரைப்பான்
Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

கரைப்பான்

  • நீர் ஒரு சர்வ கரைப்பான்
  • மின் பகுளிகள் நீரில் கரையும்.
    • எ.கா. : அமிலங்கள், காரங்கள், உப்புகள்
  • மின் பகுளிகளல்லாத பொருட்களும் நீரில் கரையும்.
    • எ.கா. : சர்க்கரை, ஆல்கஹால்
  • வாயுக்கள் நீரில் கரையும்.
    • எ.கா. : அம்மோனியா, ஹைட்ரஜன் குளோரைடு, ஆக்ஸிஜன், கார்பன் டை ஆக்ஸைடு.
  • கரிமச் சேர்மங்களும் நீரில் கரையும்.
    • எ.கா. : சர்க்கரை (சுக்ரோஸ்)
  • நீரில் ஹைட்ரஜனும், ஆக்ஸிஜனும் எடை இயைபில் 1:8 என்ற விகிதத்திலும், கன அளவு இயைபில் 2:1 என்ற விகிதத்திலும் உள்ளன.
  • 1781 ஆம் ஆண்டு, ஹென்றி காவன்டிஷ் என்பவர் இரு கன அளவு ஹைட்ரஜனும், ஒரு கன அளவு ஆக்ஸிஜனும் சேர்ந்த கலவையை எரித்து நீரைத் தயாரிக்கலாம் என்பதைக் கண்டறிந்தார்.
  • நீர் மூலக்கூறை ஹைட்ரஜன் மோனாக்சைடு அல்லது ஆக்ஸிஜன் ஹைட்ரைடு என்று அழைக்கலாம் என்றவர்L லாவோய்சியர்.
  • நீரின் கன அளவு இயல்பைக் கண்டறிய பயன்படுவது ஹாப்மன் வோல்டா மீட்டர்.
  • கடல் நீரில்5% உப்புகள் கரைந்துள்ளன. சோடியம் குளோரைடு 2.8% உள்ளது.
  • 1கிலோகிராம் கடல் நீரை ஆவியாக்கும்போது கிடைக்கும் உப்புகள்.
    • சோடியம் குளோரைடு –      213 கி.
    • மெக்னீசியம் குளோரைடு –      807 கி
    • மெக்னீசியம் சல்பேட் –      658 கி
    • கால்சியம் சல்பேட் –      260 கி
    • பொட்டாசியம் கார்பனேட் –      863 கி
    • கால்சியம் கார்பனேட் –      123 கி
    • மெக்னீசியம் புரோமைடு –      076கி
      • மொத்தம் –      000 கி
    • நீர் ஏற்று நிலையங்களில் நீரிலுள்ள கசடுகளை வீழ்வடிவாக்குவதற்கு நீருடன் பொட்டாஷ் படிகாரம் மற்றும் சுண்ணாம்பு கலக்குகிறார்கள்.
Click Here To Get More Details