கரைசல்கள்

கரைசல்கள்

  • ஒரு கரைசலில் எது கரைக்கிறதோ அது கரைப்பான். எது கரைகிறதோ அது கரைப்பொருள்.
  • கரைசல் என்பது ஒரு கரைசலும் ஒரு கரைப்பானும் கலந்த ஒருபடித்தான கலவை.
  • கரைசலில் விரைவியுள்ள மூலக்கூறுகளைப் பார்க்க இயலாது. அவைகள் கலனின் அடியில் படியாது.
  • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தூய பொருட்கள் எந்த விகிதத்திலும் கலந்திருப்பது கலவையாகும்
  • மனித உடலில் உணவின் தன்மயமாதல் கரைசல் முறையிலேயே நடைபெறுகிறது.

ஒரு படித்தான கலவை:

  • ஒரு கலவையில் அதன் பகுதிப்பொருட்கள் ஒரே சீராகக் கலக்கப்பட்டிருந்தால், அது ஒரு படித்தான கலவை எனப்படும்.
  • எ.கா. காற்று, உப்புக் கரைசல்கள்.

பல படித்தான கலவை:

  • எந்த ஒரு கலவையில் அதன் பகுதிப்பொருட்கள் சீராகக் கலக்கப்படவில்லையோ அதுவே பல படித்தான கலவையாகும்.
  • மரத்தூள், இரும்புத் தூள், சாதாரண உப்பு ஆகியவற்றால் உருவான கலவை.
  • P.K உரங்களில் அம்மோனியம் நைட்ரேட், அம்மோனியம் சல்பேட், அம்மோனியம் பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் குளோரைடு போன்ற உரங்கள் உள்ளன.
Click Here To Get More Details

 

No Comments

Sorry, the comment form is closed at this time.