திட நிலைமை

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

solid state

அலகுக் கூடு                            

  • ஒரு படிகத்தில் உள்ள மீண்டும் மீண்டும் அமையக் கூடிய மிகச்சிறிய அலகு.

எளிய கன சதுரம்                           

  • எளிய கனசதுரத்தில் அணுக்கள் கனசதுரத்தின் மூலைகளில் மட்டுமே அமைந்துள்ளன. மூலையில் ஒவ்வொரு அணுவும் சுற்றியுள்ள எட்டு கன சதுரங்களால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

முகப்புமைய சதுரம்                              

  • இவ்வகை அலகுக் கூட்டில், அணுக்கள் கனசதுரத்தின் மூலைகளிலும் மற்றும் முகப்பு மையங்களிலும் அமைந்துள்ளன.

பொருள் மைய கனசதுரம்   

  • இவ்வகை அலகுக் கூட்டில், அணுக்கள் கன சதுர மூலைகளிலும் மற்றும் ஓர் அணு கன சதுரத்தின் மையத்தில் அமைந்துள்ளது.

விளிம்பு மைய அணு        

  • விளிம்பு மையத்தில் உள்ள ஓர் அணு நான்கு அலகுக்கூடுகளுக்குப் பொதுவாக அமைந்துள்ளது.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]