Study Materials

சூரியக் குடும்பம்

  • பால்வழி அண்டத்தில் ஒரு பகுதியில் கோள்கள், துணைக்கோள்கள் மற்றும் பிற வான்பொருள்கள் சூரியனை மையமாகக் கொண்டு சுற்றி வருகின்றன. இத்தொகுப்பிற்கு சூரியக் குடும்பம் என்று பெயர்.

கோள்கள்:

  • சூரியக் குடும்பத்தில் 8 கோள்கள் உள்ளன. புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன்.

கீழ்மட்டக் கோள்கள்:

  • கோள்களின் சுற்றுப்பாதை பூமியின் சுற்றுப்பாதையைவிட சிறியதாக இருப்பதால் புதன் மற்றும் வெள்ளி கோள்கள் கீழ்மட்டக் கோள்கள் எனப்படும்.
  • மற்ற கோள்கள் மேல்மட்டக் கோள்கள் எனப்படுகின்றன.
  • சூரியக் குடும்பத்தில் சூரியன் மட்டுமே சுயமாக ஒளிரும் தன்மை கொண்டது.
  • சூரியக் குடும்பத்தின் ஆரம் அளவு சுமார் 6×109 கிலோ மீட்டர்.
  • சூரியனின் மொத்த ஆயுள் சுமார் 10 பில்லியன் ஆண்டுகள்.
  • 5 பில்லியன் ஆண்டுகள் வரை முடிந்து விட்டது.
  • சூரியனின் உட்பகுதிக்கு ஒளிக்கோளம் எனப்படும்.

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Related Articles

Check Also
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker