Deal Score0

tamil-grammar

  • சொற்களை அமைக்கும் முறை, சொற்களின் வகைகள், பிற மொழிச் சொற்கள், பிற மொழிச் சொற்களைக் கையாளும் முறை போன்றவற்றை விளக்குவது சொல்லதிகாரம்.
  • சொல்லதிகாரம் கிளவியாக்கம், பெயரியல், வினையியல், இடையியல், உரியியல் உள்ளிட்ட 9 இயல்களையும் 463 நூற்பாக்களையும் கொண்டது.
  • தினை, பால், மரபு வழுவாமல் சொற்களை உருவாக்குவது பற்றி குறிப்பிடும் இயல் கிளவியாக்கம்.
  • ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே‘ என்கிற நூற்பா, எல்லாத் தமிழ்ச் சொல்லும் பொருள் உண்டு என விளக்குகிறது.
  • வடமொழிச் சொற்களை தமிழில் எழுதும் முறை பற்றி ‘வடசொற்கிளவி வடவெழுத்து ஒரிஇ எழுத்தோடு புணர்ந்த சொல்லாகும்மே‘ என்ற நூற்பா கூறுகிறது – (நூற்பா – 884).

 

Click Here To Get More Details