மண் & வேளாண் பயிர்கள்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

  • புவியின் மேற்பரப்பில் காணப்படும் மிகச்சிறிய பாறைத்துகள்களால் ஆன படலமே மண் எனப்படும்.

வகைகள்:

  1. மணல் (Sand)
  2. வண்டல் மண் (Alluvial Soil)
  3. செம்மண் (Red Soil)
  4. கரிசல் மண் (Black Soil)
  5. மலைமண் (Hill Soil)

மணல்:

  • கடற்கரையோரப் பகுதிகள், ஆற்றுப்படுகைகள், ஓடைகள் ஆகிய இடங்களில் காணப்படுகின்றது.
  • மணலில் இலை மக்கு குறைவு.
  • தாதுஉப்பும், பாஸ்பரஸூம் காணப்படும்.
  • தென்னை, சவுக்கு போன்றவை வளரும்.

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]