கால்பந்து போட்டி தொடங்கியது

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

 

ball

 

 

  • ரியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் கால்பந்து போட்டி புதன்கிழமை தொடங்கியது.

 

  • முதல் நாளில் நடைபெற்ற ஆட்டங்களில் ஸ்வீடன் 1-0 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்காவையும், கனடா 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவையும், பிரேசில் 3-0 என்ற கோல் கணக்கில் சீனாவையும், ஜெர்மனி 6-1 என்ற கோல் கணக்கில் ஜிம்பாப்வேயையும், அமெரிக்கா 2-0 என்ற கோல் கணக்கில் நியூஸிலாந்தையும், பிரான்ஸ் 4-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவையும் தோற்கடித்தன.