Sirappu Peyargal | TNPSC | TET Study Materials

சிறப்பு பெயருக்குரிய சான்றோர்

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

 tamil-grammar

.எண் சிறப்புப் பெயர் சிறப்பு பெயருக்குரிய சான்றோர் சிறப்பு பெயருக்கான காரணம்
1. மாதவமுனிவன் அகத்தியர் மிகுதியான தவம் செய்தவர்
2. மாமுனி அகத்தியர் பெரிய முனிவர்
3. தமிழ் முனிவன் அகத்தியர் தமிழைத் தோற்றுவித்தவர்
4. குறுமுனி அகத்தியர் உருவத்தில் குட்டையானவர்
5. திருமுனி அகத்தியர் உயர்வுக்குரியவர்
6. முதல் சித்தர் அகத்தியர் 18 சித்தர்களில் முதன்மையானவர்
7. காப்பியனார் தொல்காப்பியர் காப்பியர் குலத்தில் பிறந்தவர்
8. தமிழ்மாமுனி திருவள்ளுவர் தமிழ் முனிவர்களில் பெரியவர்
9. பொய்யில் புலவர் திருவள்ளுவர் வாய்மையே பேசியவர்
10. தெய்வப்புலவர் திருவள்ளுவர் தெய்வ அருள் பெற்றவர்
11. செந்நாப் புலவர் திருவள்ளுவர் செம்மையான வாக்குக்கு உரியவர்
12. தெய்வமொழிப் பாவலர் திருவள்ளுவர் தெய்வமொழி தமிழைப் பாடியவர்
13. புலன் அழுக்கற்ற அந்தணன் திருவள்ளுவர் வாய்மைப் பண்பு தவறாதவர்
14. குறிஞ்சிக்கவி கபிலர் சங்க காலத்து மிகுதியான குறிஞ்சிப்பாடல்களை பாடியவர்
15. விரித்த கேள்வி விளங்கு புகழ் கபிலர் நல்லகேள்வி அறிவு பெற்றவர்
16. வரலாற்றுப் புலவர் பரணர் பாடல்களில் மிகுதியான வரலாற்றுச் செய்திகளை தந்தவர்
17. இலக்கியச் சிங்கம் நக்கீரர் சிவப்பிரகாசர் அளித்த சிறப்புப் பெயர்
18. பொய்யற்ற கீரன் நக்கீரர் கச்சியப்பர் அளித்த சிறப்பு பெயர்
19. தமிழ் மூதாட்டி ஒளவையார் தமிழுக்கு சிறப்பு தந்த மூதாட்டி
20. அருந்தமிழ்ச் செல்வி ஔவையார் சிறப்பான தமிழை தந்தவர்
21. அரசத்துறவி இளங்கோவடிகள் அரச பதவியை துறந்தவர்
22. சாத்தன் சீத்தலைச் சாத்தனார் இயற்பெயர்
23. அம்மை காரைக்காலம்மை இறைவனால் அம்மை என அழைக்கப்பட்டவர்
24. இன்தமிழ்ஏசுநாதர் திருஞானசம்பந்தர் சைவ சமய வளர்ச்சிக்கு ஏசு நாதர் போலப் பாடுப்பட்டவர்
25. அப்பர் திருநாவுக்கரசர் சம்பந்தர் அளித்த பெயர் அப்பர்
26. வாகீசர் திருநாவுக்கரசர் வாக்குக்கு ஈசர் எனும் பொருள்ப்படும்
27. தம்பிரான் தோழர் சுந்தரர் இறைவனின் நண்பர்
28. ஆரூரார் சுந்தரர் திருநாவலுாரைச் சேர்ந்தவர்
29. சுந்தரன் சுந்தரர் சுந்தர கையலாயத்தில் ஆலால சுந்தரராய் இருந்தார்
30. வன் தொண்டன் சுந்தரர் இறைவனை பித்தா என அழைத்தவர்
31. தென்னவன் பிரம்மராயன் மாணிக்கவாசகர் அரிமத்தன பாண்டியன் அளித்த பட்டம்
32. வாதவுரடிகள் மாணிக்கவாசகர் திருவாவுரைச் சேர்ந்தவர்
33. ஆளுடைய பிள்ளை மாணிக்கவாசகர் இறைவனின் அடியவர்
34. தமிழவியாசர் நம்பியாண்டார் நம்பி வியாசர் வேதங்களைத் தொகுத்தது போல சைவத்திரு முறைகளைத் தொகுத்தவர்
35. அருண்மொழித் தேவர் சேக்கிழார் அவரது இயற்பெயர்
36. சம்பந்தர் திருஞானசம்பந்தர் சுருக்கப் பெயர்
37. ஆளுடைய பிள்ளை திருஞானசம்பந்தர் இறைவனின் குழந்தை
38. சடகோபர் நம்மாழ்வார் சடம் என்னும் வாயுவைச் சினந்தமையால் வந்த பெயர்
39. பட்டர்பிரான் பெரியாழ்வார் சிறப்பின் பயனாகக் கிடைத்த பெயர்
40. சூடிக் கொடுத்த சுடர் கொடி ஆண்டாள் புமாலையைக் கடவுளுக்குக் சூட்டியவள்
41. பாவை நாச்சியர் ஆண்டாள் திருப்பாவை பாடியவர்
42. சேரமான் தோழர் சேரமான் பெருமாள் நாயனார் சுந்தரின் தோழர் என்பதால்
43. காளக்கவி ஒட்டக்கூத்தர் சோழ மன்னனது காளம் என்னும் விருது பெற்றமையால்
44. கவிராட்சதர் ஒட்டக்கூத்தர் கவிஞர்களில் மிகச் சிறந்தவர்
45. தொண்டாசீர் பரவுவார் சேக்கிழார் 63 நாயன்மார் புகழ் பாடியமையால் சோழ மன்னனால் அளிக்கப்பட்டது
46. கவிச்சக்கரவர்த்தி கம்பர் கவிஞர்களுக்கெல்லாம் சக்கரவர்த்தி
47. விருத்தக்கவி கம்பர் விருத்தப்பாவால் சிறப்பு பெற்றவர்
48. வெண்பாப் புலவர் புகழேந்தி வெண்பாவில் முதலில் காப்பியம் படைத்தவர்
49. ஆசுகவி காளமேகம் நால்வகை கவிகளில் ஆசுகவி பாடுவதில் வல்லவர்
50. சந்தக் கவி அருணகிரிநாதர் சந்தப்பாடல்களில் சிறப்புப் பெற்றமையால்
51. திருமங்கை மன்னன் திருமங்கையாழ்வார் மன்னராக ஆட்சி புரிந்தவர்
52. பரணிப்புலவர் செயங்கொண்டார் தமிழில் பரணி இலக்கியம் சிறப்புடன் பாடியவர்
53. சன்மார்க்கக் கவி இராமலிங்க அடிகள் சன்மார்க்க சமயத்தை உருவாக்கியவர்
54. வள்ளலார் இராமலிங்க அடிகள் கருணை வள்ளலாகத் திகழ்ந்தவர்
55. நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை நாமக்கல் பகுதியைச் சேர்ந்தவர்
56. காந்தியக் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை காந்தியம் மிகுதியாகப் பாடியவர்
57. கவிமணி தேசீக விநாயகம் பிள்ளை எளிய கவிதைகளை படைப்பவர் எனவே உமா மகேசுவரனார் அளித்த பட்டம்
58. புதுமைக் கவி பாரதியார் புதுமையான கவிதைகளைப் படைத்தவர்
59. உணர்ச்சிக் கவி பாரதியார் உணர்ச்சி மிக்க கவிமை பாடியவர்
60. தேசியக் கவி பாரதியார் தேசியம் பாடியவர்
61. விடுதலைக் கவி பாரதியார் இந்திய விடுதலைக்குப் பாடுபட்டவர்
62. பாட்டுக்காடு புலவன் பாரதியார் பாடல்களுக்கு சிறந்த புலவர்
63. சிந்துக்குத் தந்தை பாரதியார் சிந்து பாடல்களை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்
64. நீடுதுயில் நீக்கப் பிறந்தவர் பாரதியார் மக்களின் அறியாமையை நீக்க வந்தவர்
65. மகாகவி பாரதியார் மிகவும் உயர்ந்த கவிஞர்
66. புரட்சிக்கவி பாரதிதாசன் கனல் தெறிக்கும் புரட்சிக் கருத்துகளைக் பாடியதால்
67. பாவேந்தர் பாரதிதாசன் பாக்களின் அரசராக விளங்கியதால்
68. கலைமணி கொத்தமங்கலம் கப்பு அவரது புனை பெயர்
69. தமிழ்த் தென்றல் திரு.வி.க தென்றல் போன்ற சுகமான தமிழ்ப் பாடல்கள் பாடியமையால்
70. உவமைக் கவிஞர் சுரதா அதிகமான உவமைகளைப் பயன்படுத்தியதால்
71. கவியரசு கண்ணதாசன் கவிகளுக்கொல்லாம் அரசர்
72. கவிக்கோ அப்துல்ரகுமான் புதுக்கவிஞர்களின் வேந்தர்
73. பெருங்கடுங்கோ வ.மு. சேதுராமன் பெரிய மழை பெய்வது போன்ற
74. பெருமழைப் புலவர் பொ.வே.சோம சுந்தரனார் தமிழ் வேகம் இவருடையது
75. பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் பல மொழிகளில் தேர்ச்சி பெற்ற வித்தகர்
76. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நகைச்சுவை கலையில் திறமை பெற்றமையால்
77. நடிகவேள் எம்.ஆர். இராதா நடிப்பில் வேந்தர்
78. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் தனித்துவம் பெற்றதால்
79. பன்மொழி வித்தகர் டாக்டர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் எட்டு மொழிகளில் தனித்திறமை பெற்று ஆழ்ந்த சிந்தனை கொண்டவர்
80. குழந்தைக் கவிஞர் ஆழ வள்ளியப்பா குழந்தைக் கவிக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவர்
81. பொதுவுடைமைக் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பொதுவுடமைக் கருத்துகளை தம் பாடலில் மிகுதியாக பாடியதால்
82. சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் சிலப்பதிகாரத்தில் ஆழ்ந்த புலமை
83. ஆசிய ஜோதி புத்தர் ஆசிய நாட்டில் தோன்றிய கதிரவன்
84. முத்தமிழ்க் காவலர் கி, ஆ.பொ. விசுவநாதம் தமிழ் போரளியாக விளங்கியவர்
85. சிலம்பொலியார் சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகாரத்தை மூச்சாகக் கொண்டவர்
86. தமிழ் நாடக தலைவர் சங்கரதாசு சுவாமிகள் தமிழ் நாடகத்தை முறைப்படுத்தியவர்
87. தமிழ் நாடக பேராசிரியர் பம்மல் சம்பந்த முதலியார் நாடகத் துறையை மதிக்குமளவு மாற்றியவர்
88. உரையாசிரியர் இளம் புரணர் உரையாசிரியர்களில் தலைமை சான்றவர்
89. வானம்பாடிக் கவிஞர் நா, காமராசன் வானம்பாடி இயக்கத்தைத் தோற்றுவித்தவர்
90. சிற்பி பால சுப்பிரமணியன் புனைபெயர்
91. மீரா மீ. ராஜேந்திரன் பெயரின் இணைப்பு
92. சொல்லின் செல்வர் ரா.பி. சேதுபிள்ளை சொற்களை ஆய்ந்து கையாளுபவர்
93. மு.வ மு. வரதராசனார் பெயரின் சுருக்கம்
94. மொழி ஞாயிறு தேய்வநேயப் பாவணர் மொழியின் ஞாயிராக விளங்கியவர்
95. பன்மொழிப் புலவர் க. அப்பாதுரை பல மொழிகளில் ஆழ்ந்த ஈடுபாடு
96. வடலுாரார் இராமலிங்க அடிகளார் வடலுாரில் தோன்றிய சமயப்பணி செய்தவர்
97. தத்துவக் கவிஞர் திரு மூலர் தத்துவங்களைப் பாடியதால்
98. அண்ணல் காந்தியடிகள் செயற்கரிய செய்தவர்
99. கர்ம வீரர் கு. காமராஜர் எடுத்த செயலை முடிப்பதில் வல்லவர்
100. தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் தமிழர்களுக்கு முன்னோடியாக விளங்கியவர்
101. தொண்டர் பரவுவார் சேக்கிழார் சைவத் தொண்டர்களுக்கு ஏற்றம் தந்தவர்
102. அருண்மொழித் தேவர் சேக்கிழார் சேக்கிழாரின் இயற்பெயர்
103. தாண்டக வேந்தர் திருநாவுக்கரசர் திருத்தாண்டகம் எனும் பாமாலைப் பாடியவர்
104. கிறித்துவக் கம்பர் எச்,ஏ. கிருஷ்ணபிள்ளை கம்பர் போல கிறித்துவ சமயநுால் எழுத உதவியவர்
105. கல்வியிற் பெரியவர் கம்பர் கல்வியறிவில் பெரியவர்
106. திராவிடச்சிசு திருஞான சம்பந்தர் ஆதி சங்கரர் அவருக்கு வழங்கியது
107. தென்னவன் பிரமராயன் மாணிக்கவாசகர் மன்னர் ஒருவர் அளித்த பெயர்
108. வியாக்கியான சக்கரவர்த்தி பெரிய வச்சான் பிள்ளை பாடல்களுக்கு தெளிவுரை அளிப்பதில் வல்லவர்
109. வண்ணக் களஞ்சியப் புலவர் அமீது இபுறாகீம் சிறப்புப் பெயர்
110. சதாவதானி செய்குத்தம்பி பாவலர் ஒரே சமயத்தில் 100 செயல்களைச் செய்பவர்
111. தமிழ்வாணர் போப்பையர் தமிழில் கொண்டிருந்த ஈடுபாடு
112. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் சுதேசிக்கப்பல் ஒட்டியதால்
113. செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் சிறையில் செக்கிழுத்தவர்
114. மகாமகோபாத்தியார் மு.கதிரேசச் செட்டியார் ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியர்
115. பதிப்புச் செம்மல் ஆறுமுக நாவலர் மிகுதியான தமிழ் நுால்களைப் பதிப்பித்தவர்
116. சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன் சிறுகதைகளைப் புதுமையாக எழுதியவர்
117. சிறுகதை மன்னன் ஜெயகாந்தன் மிகுதியான சிறுகதைகளை எழுதியவர்
118. தமிழ் நாட்டு வால்டர் ஸ்காட் கல்கி வால்டர் ஸ்காட் போல தமிழ் நாவல்களைப் படைத்தவர்
119. சுஜாதா ரங்கராஜன் ஆசிரியராக வைத்துக் கொண்ட பெயர்
120. கலைத்தந்தை கருமுத்து தியாகராசச் செட்டியார் மிகுதியாக கல்விக் கூடங்களை நிறுவியர்
121. தமிழண்ணல் டாக்டர் இராம. பெரிய கருப்பன் ஆசிரியருக்கிருந்த தமிழ் ஈடுபாடு
122. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை ஆசிரியர்கள் பலரை உருவாக்கியவர்
123. தனிதமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள் தனித்தமிழை பேசவும் எழுதவும் முன் முயற்சி எடுத்தவர்
124. தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் தமிழ் நுால்களைத் தேடித் தேடி பதிப்பித்த செம்மல்
125. தன்மான இயக்கத் தந்தை ஈ.வே. ராமசாமிப் பெரியார் சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தவர்
126. பகுத்தறிவு பகலவன் ஈ.வே. ராமசாமிப் பெரியார் தமிழ்நாட்டின் மூட நம்பிக்கைகளை ஒடித்தமையால்
127. பெரியார் ஈ. வே. ராமசாமிப் பெரியார் பெண்களால் அளிக்கப்பட்ட பட்டம்
128. தமிழர் தலைவன் ஈ. வே. ராமசாமிப் பெரியார் தமிழர்களின் தலைவராக பாடுபட்டமையால்
129. வைக்கம் வீரர் ஈ.வே. ராமசாமிப் பெரியார் வைக்கம் கோயில் நுழைவுப் போராட்டத்தில் ஈடுபட்டமையால்
130. அறிஞர் அண்ணாதுரை சிறந்த அரசியல்தலைவர்
131. கலைஞர் மு. கருணாநிதி பல்வேறு கலைகளில் வித்தகர்
132. புரட்சி தலைவர் எம்.ஜி. ராமசந்திரன் புரட்சிகரமான சிந்தையாளர்
133. மக்கள் திலகம் எம்.ஜி. ராமசந்திரன் கிராமப்புற மக்களின் தலைவர்
134. புரட்சித் தலைவி செல்வி ஜெயலலிதா புரட்சித் தலைவியாக விளங்குவதால்
135. வசனநடை கைவந்த வல்லளார் ஆறுமுகநாவலர் வசனம் உரைநடையின் தேர்ச்சி
136. திவ்யகவி அழகிய மணவளதாசர் சிறப்பான கவிதைக்குரியவர்
137. பாலை பாடியவர் பெருங்கடுங்கோ பாலைத் திணைப் பாடல்கள் பாடுவதில் வல்லவர்
138. இலக்கியக் புலவர் சிங்கம் நக்கீரர் இலக்கியக் புலவர்களின் தலைவன்
139. பேராசிரியர் அன்பழகன் தமிழ் பேராசிரியாராக விளங்குவதால்
140. திராவிட சாஸ்திரி வி.கோ. சூரியநாராயண சாஸ்திரி தமிழ்பப்பற்றுமிக்கவர்
141. நடமாடும் பல்கலைக் கழகம் நெடுஞ்செழியன் பல்கலைப் புலமை மிகுந்திருப்பதால்
142. கவியரசு வைரமுத்து கவிதையில் பெற்றுள்ள தேர்ச்சி
143. மூதறிஞர் ராஜாஜி மிகுதியான ஞானம் பெற்றவர்

 

Click Here To Get More Details