சிலப்பதிகாரம்

காப்பியங்கள்

  •  இலக்கிய உலகில் காப்பியம் ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ளது. இதனைச் செவ்விலக்கிய வகையில் (Classical Literature) அடக்குவர்.
  •  இலக்கிய வளம் நிறைந்த பழமையான மொழிகளில் முதல் இலக்கியம் காப்பியமாக அமைவதைக் காணலாம்.
  •  இந்த நிலை தமிழுக்கு இருக்கிறதா? என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும். இதனால் மட்டுமே தமிழ் பழமையான செம்மொழி என்று கூறிவிட முடியாது. இங்குக் கர் என்பார் கூற்று நினைத்ததற்கு உரியது. அவர் “வீரயுகத்தில் காப்பியம் மட்டுமே எழ வேண்டும் என்ற நியதி இல்லை. பல மொழிகளில் ஹோமரின் இலியத், ஒதீசி போன்ற காவியங்களுக்குப் பதிலாக, கதை எதுவும் இன்றித் தங்கள், தங்கள் நாட்டுச் சிற்றரசர்களையும் தலைவர்களையும் பாராட்டிப் பாடும் பாடல்கள் எழுந்துள்ளன” என்கிறார்.

தமிழ் இலக்கியப் பட்டியல்
1. தொல்காப்பியம்
2. பத்துப்பாட்டு
3. எட்டுத்தொகை நூல்கள்
4. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
5. அற/நீதி நூல்கள்
6. ஐப்பெருங் காப்பியங்கள்
7. பன்னிரண்டு திருமுறைகள்
8. நாலாயிரத்திவ்விய பிரபந்தம்

மேலும் விவரகளுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்

 

Click Here To Download

 

No Comments

Sorry, the comment form is closed at this time.