Sikkim | TNPSC | TET Study Materials | சிக்கிம்
Review Score+2

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

சிக்கிம்:-

1. தலைநகரம் கேங்க்டாக்
2. பரப்பளவு 7.096ச.கி.மீ
3. மக்கள் தொகை 540.851
4. வளர்ச்சி விகிதம் 33.06%
5. ஆண் பெண் விகிதம் 875
6. கல்வியறிவு 68.81%
7. மாவட்டங்கள் 4
8. மொழிகள் லெப்சா, பூடியா, நேபாளி

 

  • இது விவசாயத்தை முதன்மையாகக் கொண்ட மாநிலமாகும். காடுகள் மிகுதியாகக் காணப்படுகிறது.
  • இது தொழில்துறையில் பின்தங்கியமாநிலமாக அறிவிக்கப்பட்டு, பின் தொழில்துறையில் பல முன்னேற்றத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
Click Here To Get More Details