பூமியின் வடிவம்

Deal Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

  • பூமியின் வடிவம்

அ) மிகப் பெரிய கோளவடிவம்

ஆ) நிலக்கோட்டுப் பகுதியில் விரிந்தும் வட தென் துருவங்களில் குவிந்தும்   உள்ளது

இ) சற்று தட்டையாகவும் காணப்படுகிறது

  • கண்முன் தெரியும் பூமிப்பரப்பை ஒரு குறிப்பிட்ட அளவு முறையில் தாளில் அல்லது துணியில் வரைவது மேப்
  • பொதுவாக வரைபடம் (மேப்) 1 செ.மீ – 1 கி.மீ அளவுக் குறியீட்டில் வரையப்படுகிறது
  • வரைபடங்களின் தேவையை உருவாக்கியது

     அ) இடப்பெயர்வு

ஆ) வணிகம்

இ) கடல்வழி கண்டுபிடிப்புகள்

  • திட்ட வரைபடம் பேச்சு வழக்கில் பிளான் என அழைக்கப்படுகிறது

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]