சேவைகள்

சேவைகள் (Serveces)

  • தமிழ்நாட்டில் 5 கி.மீ தூரத்திற்குள், ஓர் ஆரம்பப் பள்ளி 10 கி.மீ. துரத்திற்குள் ஓர் உயர்நிலைப்பள்ளி, 25 லிருந்து 35 கி.மீ. தூரத்திற்குள் ஒரு கல்லூரி.
  • எல்லோருக்கும் கல்வி (Universal Education) என்ற அடிப்படையில் சர்வ சிக்ஷ் அபியான் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகின்றது.
  • ஆரம்ப சுகாதார மருத்துவமனை குறைந்தது 5 கி.மீ தூரத்திற்குள் கிடைக்கின்றது.

தமிழ்நாடு

  • பிறப்பு விகிதம் – 20.7%
  • இறப்பு விகிதம் – 8.8 %
  • உயிர் வாழும் காலம் – 60.8 (Life Expertancy) .
  • அரசுமருத்துவமனைகள் – 227.
  • மருந்து வழங்கும் நிலையங்கள் – 225.
  • மக்களின் பொருளாதார அடிப்படையில் தான் அவர்களின் வாங்கும் திறன் நிர்ணயிக்கப்படுகிறது.
Click Here To Get More Details

 

 

No Comments

Sorry, the comment form is closed at this time.