மத்திய அரசில் மூத்த ஆராய்ச்சி உதவியாளர் பணி

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

 

Image result for staff selection commission (ssc) recruitment 2016

 

  • மத்திய அரசில் நிரப்பப்பட உள்ள மூத்த ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட துறைகளில் பட்டம், முதுகலை பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 
பணி: Senior Research Assistant

 
காலியிடங்கள்: 09

 
தகுதி: வேதியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும.

 
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

 
சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800

 
பணியிடம்: தமிழகம்

 
பணி: Senior Technical Assistant

 
காலியிடங்கள்: 03

 
தகுதி: Agronomy, Plant Breedings, Genetics முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

 
சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800

 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

 
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.100 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி,எஸ்டி,மாற்றுத் திறனாளிகள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 
விண்ணப்பிக்கும் முறை: http://sscsr.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

 
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 03.10.2016

 

[qodef_button size=”medium” type=”” text=”APPLY NOW” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=” http://sscsr.gov.in ” target=”_blank” color=”#094237″ hover_color=”” background_color=”#FFC133 ” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]