மின் கடத்தி | tnpsc study materials - MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2017 | Group 2A | VAO | TET

மின் கடத்தி | tnpsc study materials

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

maanavan physics

  • ஒரு பொருள் மின்சாரத்தை எவ்வித தடையில்லாமல் கடத்துவது மின்கடத்தி எனப்படும்.
  • அதிக மின்கடத்தும் திறன் வெள்ளி, தாமிரம், அலுமினியம்
  • மின்கடத்தாப் பொருள் (மின் காப்புப் பொருள்கள்) ; மரக்கட்டை, பேப்பர், பூமி, பருத்தி
  • குறை கடத்திகள் (Semi Conductor): சிலிகள், ஜெர்மானியம், கார்பன்
  1. மின்னூட்டத்தின் (Charge):   அலகு கூலூம்.
  2. மின்னோட்டத்தின் அலகு ஆம்பியர்.
  3. மின்னழுத்தம் மற்றும் மின்னழுத்த வேறுபாட்டின் அலகு வோல்ட்.

ஓம் விதி:

  • மாறா வெப்பநிலையில் கடத்தி ஒன்றின் வழியே பாயும் மின்னோட்டம் அதன் முனைகளுக்கு இடையேயுள்ள மின்னோட்டம் அதன் முனைகளுக்கு இடையேயுள்ள மின்னழுத்த வேறுபாட்டுக்கு நேர்த்தகவில் இருக்கும்

V a 1         Þ        V = IR

R – கடத்தியின் மின்தடை, I– மின்னோட்டம், V – மின்னழுத்த வேறுபாடு

மின்தடையின் அலகு ஓம்

தடித்த கம்பியின் மின்தடை மெல்லிய கம்பியின் மின்தடையை விடக்குறைவு.

மின்தடையின் தொகுப்பு:

  1. தொடர்சுற்று;

R1, R2, R3, ஆகிய மின்தடைகளை தொடர் சுற்றில் இணைத்தால் தொகுப்பு மின்தடை   = R1, R2, R3 இவை அலங்கார விளக்குகளில் பயன்படுகிறதுஇவற்றில் ஒன்று பழுதடைந்தாலும் மற்றவை எரிவதில்லை.

  1. இணைச்சுற்று:

R1, R2, R3, ஆகிய மின்தடைகள் இணையாக இணைக்கப்பட்டால் அவற்றின்  தொகுப்பு மின்தடை 1/R=1 /R1+1/R2+1/R3 எனவே, ஒரு இணைச்சுற்றில் விளைவுறு மின்தடையின் தலைகீழ் மதிப்பு  தனித்தனி மின்தடைகளின் தலைகீழ் மதிப்புகளின்கூடுதலுக்கு சமம்.

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_self” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]