அறிவியல் எண்கள் / உருகுநிலை / கொதிநிலை / தன்வெப்ப ஏற்புத்திறன்கள்

Image result for அறிவியல் எண்கள் / உருகுநிலை / கொதிநிலை / தன்வெப்ப ஏற்புத்திறன்கள்

அறிவியல்                                          எண்கள்   /   உருகுநிலை பெயர் / தன்வெப்ப ஏற்புத்திறன் அளவு கூடுதல் தகவல்
                             ஒளிவிலகல் எண் (Refraction Index)
பெட்ரோலியத்தின் ஒளிவிலகல் எண் 1.38
தண்ணீரின் ஒளிவிலகல் எண் 1.33
வைரத்தின் ஒளிவிலகல் எண் 2.40
காற்றின் ஒளிவிலகல் எண் 1
                                          வெப்பநிலையும் கொதிநிலையும்
நீரின் கொதிநிலை (பாரன்ஹீட்) -37.7 ° F  (-100°C)
நீரின் உருகுநிலை 0°c ஆண்ட்ருஸ் செல்சியஸ் என்பவர் வெப்பநிலையை அளவிட செல்சியஸ் முறையைக் கண்டறிந்தார்நீர் 4°C யிலிருந்து 0 °C வரை குளிரும் போது பருமன் அதிகரிக்கிறது. 4 °C யில் நீரின் அடர்த்தி அதிகம்
பனிக்கட்டியின் உருகுநிலை 34 ° F
பனிக்கட்டி உருகுதலின் உள்ளுறை வெப்பம் 3.34 x 105 JKg-1
நீராவியின் உள் உறை வெப்பம் 537 கலோரி/கிராம்
ஆவியாதலின் உள் உறை வெப்பம் 2.26 x  106 JKg-1
தனிச்சுழி வெப்பநிலை 0°K அல்லது – 273.15°c
மனித உடலின் சராசரி வெப்பநிலை 98.6°F அல்லது 36.9°C
பாதரசத்தின் கொதிநிலை 357°C
பாதரசத்தின் உறைநிலை -39°C
ஆல்கஹாலின் கொதிநிலை 79°C
ஆல்கஹாலின் உறைநிலை -117°C
பாதரசத்தின் தன்வெப்ப ஏற்ப்புத்திறன் 138JKgK-1
தாமிரத்தின் தன்வெப்ப ஏற்புத்திறன் 38 JKgK-1
நீரின் தன்வெப்ப ஏற்புத்திறன் 4.184 JKgK-1
ஒலியின் வேகம்(0°C) 330 மீ / வி,ஒலியின் வேகம்(20°Cல்) – 340மீ / வி கார்பன்டை ஆக்ஸ்சைடில் ஒலி மெதுவாக பரவும்
நீரில் ஒலியின் வேகம் 1483 மீ/வி
காற்றில் ஒலியின் வேகம் 331 மீ/வி
இரும்பில் ஒலியின் வேகம் 5040 மீ/வி
ஒளியின் வேகம் 3×108 m/s
நீரில் ஒளியின் திசைவேகம் 2.25×108 m/s
காற்றில் ஒளியின் திசைவேகம் 3×108 m/s
மனித உடலின் வெப்பநிலை 98.6°F (37 °C)
                                                         அடர்த்தி
அலுமினியம் 2700 Kg/m3
காரீயம் 11300 Kg/m3
தக்கை 250 Kg/m3
பெட்ரோல் 700 Kg/m3
மண்ணெண்ணெய் 800 Kg/m3
பனிக்கட்டி 920 Kg/m3
நீர் 1000 Kg/m3(4°Cல்)
கடல் நீர் 1026 Kg/m3
பால் 1030 Kg/m3
இரும்பு 7800 Kg/m3
பாதரசம் 13600 Kg/m3
             மீச்சிற்றளவு / நீள் விரிவெண் / பாசியல் எண்
வெர்னியரின் மீச்சிற்றளவு 0.1 மி.மீ அல்லது 0.01செ.மீ வெர்னியரைக் கண்டறிந்தவர் பியரி வெர்னியர்
திருகு அளவியின் மீச்சிற்றளவு 1/100 அல்லது 0.01 மி.மீ
பைரக்ஸ் கண்ணாடியின் நீள் விரிவெண் 3×106 K-1 மிகக்குறைந்த நீள் விரிவெண்
அலுமினியம் நீள் விரிவெண் 26×10-7 K-1 அதிக நீள் விரிவெண்
1 வாட் மணி 3.6 x 103 J
1 குதிரைத்திறன்(One Horse Power) 746 வாட்
1  கிலோ வாட் 1.341 குதிரைத்திறன்
நீரின் பாசியல் எண் 0.018 பாய்ஸ்
காற்றின் பாசியல் எண் 0.019 x 10-3
கிளிசரின் பாசியல் எண் 13.4 பாய்ஸ்

 

TAMIL VIDEOS MATHS VIDEOS Online Test DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS EXAM STUDY MATERIALS LATESTS GOVERNMENT JOBS
No Comments

Sorry, the comment form is closed at this time.