Scheduler | TNPSC | TET Study Materials | திட்டமிடுதல்
Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

  • மக்களாட்சி முறையில் திட்டமிடல் என்பது மக்கள் பிரதிநிதிகளால் குறிப்பிடப்படும் சமூக நோக்கங்களை அடையும் வகையில் நடுநிலையான வல்லுநர்கள் மூலம் நுகர்வு, உற்பத்தி, வணிகம், வருவாய், பகிர்வு ஆகியவை குறித்து எடுக்கப்படும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப முடிவுகளாகும்.

திட்டங்களின் வகைகள் (Types of Planning)

  1. மையத் திட்டம் (Centralised Planning)
  • ஒரு சமத்துவ பொருளாதாரத்தில் (எ.கா. முந்தைய சோவியத் ரஷ்யா) மையத்திட்டமிடல் இருந்தது.
  • “இது ஆணை திட்டமாகும் (அ) கட்டளை திட்டமாகவும் இருக்கலாம்.
  • சமஉடமை சமுதாயத்தில் அனைத்து உற்பத்தி காரணிகளும் அரசுக்கு சொந்தமானது அனைத்து அடிப்படை தீர்மானங்களாகிய தொழில்மயமாவதற்கு முன்னுரிமை அளிப்பதா? (அல்லது) வேளாண்மை வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பதா? தொழில் மயமாக்கலுக்கு முக்கியத்துவம் தொடுப்பதாக இருந்தால் அடிப்படை மற்றும் கனரக தொழில்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதா? அல்லது நுகர்வுப் பொருள் தொழிற்சாலைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதா? என்ற பொருளாதார முடிவுகளை மத்திய திட்ட நிர்வாகம் தீர்மானிக்கும்.

 

Click Here To Get More Details