தாழ்த்தப் பட்டோர், பழங்குடியினருக்கு உதவும் ஸ்டேண்ட் அப் இந்தியா

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Image result for sc and st of tribal affairs

 

 • தாழ்த்தப் பட்டோர், பழங்குடியினர் மற்றும் பெண்கள் ஆகிய நலிந்தபிரிவினருக்கு உதவும் ஸ்டேண்ட் அப் இந்தியா திட்டத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

 

 • இதன் மூலம் வங்கி கிளைகளின் மூலமாக இரண்டு திட்டங்கள் செயல்பட உள்ளது. தொடக்கதொகையாக ரூ.10 ஆயிரம் கோடியை இந்திய சிறுதொழில்கள் வளர்ச்சி வங்கி மூலமாக மறுநிதியாக வழங்க உள்ளது. தேசியகடன் உத்தரவாத அறங்காவலர் நிறுவனத்தின் மூலம் கடன் உத்தரவாத செயலமைவுத் திட்டம் ஒன்றினை உருவாக்க உள்ளது.

 

 • மேலும், ஸ்டேண்ட் அப் இந்தியா திட்டத்தின் மூலமாக சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 36 மாதங்களுக்குள் இந்த இலக்கை எட்ட மத்திய அரசு தீர்மானித்துள்ளது. 7 வருடங்களுக்குள் திருப்பி செலுத்தக் கூடிய வகையில் பின்தங்கிய நிலையில் உள்ள தொழில் முனைவோருக்கு இந்த திட்டம் மூலம் ரூ.10 லட்சம் முதல் ஒருகோடி ரூபாய் வழங்கப்படும்.

 

 • முன்னதாக, “தொடங்கிடு இந்தியா (‘ஸ்டார்ட் அப் இந்தியா), எழுந்து நில் இந்தியா (ஸ்டாண்ட் அப் இந்தியா’)” என்ற இரண்டு தொலை நோக்குத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts:

 • முத்ரா திட்டத்தின் மூலம் ஒருகோடியே 73 லட்சம் பேர் பயன் January 6, 2016

 

 • ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தை பிரதமர் தொடங்கிறார் January 16, 2016

 

 • “ஸ்டாண்ட் அப் இந்தியா” திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி 5 ம் தேதி தொடங்கி வைக்கிறார் April 4, 2016

 

 • சிறுதொழில்கள், சுய வேலைவாய்ப்புக்கு 1 லட்சம் கோடியை கடனாக வழங்கியுள்ளோம் February 1, 2016

 

 • பிரதமர் மோடியின் ஓராண்டு கால மக்கள் நல திட்டங்கள் May 24, 2015

 

 • தூய்மை இந்தியா திட்டத்திற்கு, உலகவங்கி5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனுதவி December 16, 2015

 

 • டிஜிட்டல் இந்தியா திட்டத்தை : மோடி 1–ந் தேதி தொடங்கி வைக்கிறார் June 26, 2015

 

 • மேக் இன் இந்தியா’ திட்டம் குறித்த பிரசாரத்துக்கு, சமூக வலை தளங்களில் அதிக வரவேற்பு January 5, 2015

 

 • முழு அளவிலான முதல் பொதுபட்ஜெட் முக்கிய அம்சங்கள் February 28, 2015

 

 • யுத்தத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு 27 ஆயிரம் வீடுகளை வழங்கினர் March 14, 2015

[qodef_button size=”medium” type=”” text=”LATESTS GOVERNMENT JOBS” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://www.maanavan.info/” target=”_blank” color=”#094237″ hover_color=”” background_color=”#9E9FF2″ hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]